k எழுத்தில் ஆரம்பிக்கும் பெண் குழந்தை பெயர்கள் | K Starting Girl Names in Tamil

Advertisement

K Starting Girl Names in Tamil

குழந்தைகளுக்கு பெயர் வைக்கும் நிகழ்ச்சி என்பது பெரும் விமர்சையாக கொண்டாடப்படுகிறது. குழந்தைகளுக்கு வைக்கும் பெயரானது அவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கிறது. இதனால் பெயர்களை பார்த்து பார்த்து வைக்கிறார்கள். இருந்தாலும் சில பெயர் பெயர் வைக்கும் நிகழ்ச்சிகளில் ஒரு பெயரை வைத்து விட்டு அதன் பிறகு வேறொரு பெயரை வைத்து கொள்ளலாம் என்று நினைக்கிறார்கள். என்ன பெயர் வைப்பது என்று யோசித்து கொண்டிருந்தால் நம் தளத்தில் பல்வேறு வகையான பெயர்களை பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் க எழுத்தில் ஆரம்பிக்கும் பெண் குழந்தை பெயர்களை தெரிந்து கொள்வோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

கு எழுத்து பெண் பெயர்கள்:

குயில்மொழி குவளை
குந்தவை குலாலி
கோலமயில் கோகிலா
கொடிமலர் கதிரொளி
கொற்றவை கின்னரி
கியாதி குஷாலி
குஷ்பு கீர்த்திஷா
கீர்த்தி கீர்த்தனா
கயல்விழி காவ்யஸ்ரீ
காவ்யா கவிதா

 

k வரிசை பெண் குழந்தை பெயர்கள்

கவிஷா கவிகா
காவேரி கவனா
கௌஸ்துபா கௌசிகா
கௌசல்யா கௌமுதி
காத்யாயனி கஸ்தூரி
கஷ்வினி காஷிகா
காருண்யா கர்ணிகா
கரிஷ்மா கர்மிஸ்தா
கரினா காரிகா
கராலிகா கராபி

 

கி கீ வரிசை பெண் குழந்தை பெயர்கள்

கபோதக்ஷி கபர்தினி
கபாலினி கபிலா
கபர்தினி கபர்திகா
கன்னியா கன்யா
கனுப்ரியா கனுப்ரிதா
கண்டதாரா கன்னிகா
கனிமொழி கனிதா
கனியா கண்மணி
காருண்யா கனியமுது
கபேரி காதம்பரி

k வரிசை பெண் குழந்தை பெயர்கள்

காஜல் காகலிகா
கமலா கலையரசி
கவிஷா கவினி
கஷிகா கருணிகா
கம்ஷிதா கம்ஷிகா
கலையரசி கவிதர்ஷினி
கன்ஷிகா கவியாழினி
கவிஷ்கா கவிப்பாராதி
கதிர்மதி கலைவிழி
கதிரழகி கலைமகள்

 

கயல்விழி கவியரசி
கலைசெல்வி கயல்விழி
கஜலஷ்மி கலையழகி
கமலா கஸ்தூரி
கனகப்பிரியா கலைமலர்
கவிதா கல்யாணி
கல்பனா கவினா
கல்பனாதேவி கலைவாணி
கவிநாயகி கவிப்பிரியா
கவுதமி கற்பகம்

கீ வரிசை பெண் குழந்தை பெயர்கள்:

கீசனி கீதலா
கீதபிரியா கீதா
கீதாலக்ஷ்மி கீதாஜா
கீதாம்பிகா கீதாரேகா
கீர்த்தரா கீர்த்தனப்ரியா
கீர்த்தனா கீர்த்தி
கீர்த்திகா கீர்த்தினி
கீர்த்திதா கீர்த்தியா
கீது கீதனா
கீதிகா கீதாஸ்ரீ
கீர்த்தன்யா கீதவாணி

 

newத வரிசை பெண் குழந்தை பெயர்கள் Latest
newஆண், பெண் குழந்தை பெயர்கள் மற்றும் வைக்கும் முறை
newபுதுமையான தமிழ் பெயர்கள்..!
newத வரிசை ஆண் குழந்தை பெயர்கள்

 

இதுபோன்று பெயர்கள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> பெயர்கள்
Advertisement