கா வில் தொடங்கும் பெண் குழந்தை பெயர்கள்..!

Advertisement

Ka Letter Names for Girl in Tamil

பொதுவாக ஒரு வீட்டில் உள்ள குழந்தைக்கு பெயர் வைக்க வேண்டும் என்றால் குறைந்தபட்சம் 10 நாட்களாவது யோசித்த பிறகு தான் ஒரு பெயரினை தேர்வு செய்வார்கள். அதிலும் பார்த்தால் ஒரு வீட்டில் 5 நபர்கள் இருக்கிறார்கள் என்றால் ஆளுக்கு ஒரு பெயரினை கூறுவார்கள். இத்தகைய பெயரில் எதை வைக்கலாம் என்று தேர்வு செய்து வைப்பதற்குள் போதும் போதும் என்று ஆகிவிடும். இவ்வாறு ஒரு சிலருக்கு என்ன எழுத்தில் பெயர் வைக்கலாம் என்று யோசித்து இருப்பார்கள். ஆனால் அதில் என்ன பெயரை வைப்பது என்ற குழப்பமானது காணப்படும். அதனால் இன்று கா என்ற எழுத்தில் தொடங்கும் பெண் குழந்தைகளுக்கான பெயர் பட்டியலை பார்க்கலாம் வாங்க..!

கா பெண் குழந்தை பெயர்கள் இந்து:

கா பெண் குழந்தை பெயர்கள் இந்து

கா பெண் குழந்தை பெயர்கள் இந்து
காயத்ரி காஷ்மீரா கார்விழி
காமேஸ்வரி காஜல் கார்த்திகா
காவ்யா காஸ்மிதா காவியா
கார்குலலி காவேரி காந்திமதி
கார்த்திகாயினி கானபிரியா காவ்யஸ்ரீ
கார்த்திகைமலர் காவினிலா காந்தரூபி
காவன்யா காவியமங்கை கார்த்திகைநிலா
காவிப்ரிஜா காவியாசினி காதாம்பரி
காவியஞ்சலி காவியானா காருண்யா
காவியபாரதி காவியநாயகி கார்முகிலி

 

baby girl names with ka in tamil:

Baby Girl Names With Ka in Tamil
காஞ்சனா காந்தபுஸ்பம் கார்சிலம்பு
காவிகுயில் காந்தமோகினி காரணி
காவியகுயில் காந்தருபா காண்ட்ரலேகா
காமாட்சி காமர்குழலி காண்டிகா
காமினி காவலருவி காஞ்சியரசி
காமக்யா காவரசி காந்தாள்
காந்தாரிகா காரோவியம் காந்தத்தமிழ்
காந்தாவதி காரழகி காஞ்சிக்கோமகள்
காந்தாரா கார்நங்கை காத்யாயனி
காவியங்கண்ணி காந்தவிழி காவிரிப்புதல்வி

baby girl names with ka in tamil:

காஞ்சிமயில் காட்டரி
காஞ்சிமலர் காட்டருவி
காஞ்சிமலை காட்டழகி
காஞ்சிமாதேவி காட்டுக்கனல்
காஞ்சிமாமணி காட்டுக்கனி
காஞ்சிமாமதி காட்டுக்கிளி
காஞ்சிமாமயில் காட்டுக்குயில்
காஞ்சிமாலை காட்டுக்கொடி
காஞ்சிமுத்து காட்டுச்செல்வி
காஞ்சியரண் காட்டுத்தீ
காட்டரசி காட்டுத்தேன்
காட்டரண் காட்டுநங்கை

 

குழந்தைகளுக்கான மாடர்ன் பெயர்கள் தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள் 
newஆண், பெண் இரட்டை குழந்தை தமிழ் பெயர்கள்
newபுதுமையான பெண் குழந்தை தமிழ் மாடர்ன் பெயர்கள்
newத வரிசை பெண் குழந்தை பெயர்கள் Latest

 

இதுபோன்று பெயர்கள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> பெயர்கள்
Advertisement