கார்த்திகை நட்சத்திரம் ஆண் குழந்தை பெயர்கள் | Karthigai Natchathiram Boy Baby Names in Tamil

Karthigai Natchathiram Boy Baby Names in Tamil

Karthigai Nakshatra Male Names in Tamil

பொதுநலம் வாசகர்கள் அனைவருக்கும் அன்பான வணக்கம். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்த ஆண் குழந்தைக்கு பெயர் வேண்டுமா? இந்த பதிவில் வாசகர்களின் நலன் கருதி கார்த்திகை நட்சத்திர ஆண் குழந்தை பெயர்கள் சிலவற்றை பட்டியலிட்டுள்ளோம். ஒவ்வொரு குழந்தைக்கு பெயர் வைக்கும் போது பெற்றோர்கள் பெயர்களை பல இணையத்தளத்தில் தேடுவது வழக்கம். ஒரு சிலர் ஆன்மீகப்படி வைப்பார்கள். ஒரு சிலர் ஸ்டைலிஷாக வைக்க விரும்புவார்கள். இந்த பதிவில் கார்த்திகை நட்சத்திரத்தில் உள்ள ஆண் குழந்தை பெயர்களை பட்டியலிட்டுள்ளோம். அவற்றில் தங்களுக்கு பிடித்த பெயரை தேர்வு செய்து தங்களுடைய குழந்தைகளுக்கு பெயராய் சூட்டி மகிழுங்கள்..!

கார்த்திகை நட்சத்திரம் பெண் குழந்தை பெயர்கள்

கார்த்திகை நட்சத்திரம் ஆண் குழந்தை பெயர்கள்:

அபிமன்யு  அபிநயன் 
அனேகன்  அருண் 
அருள்மொழி வர்மன் அருள்செல்வன்
அபிஷேக் அபிலேஸ்
அபினவ் அமிதாப்
இலக்கியன் இளவேந்தன்
இந்திரஜித் உதயன்
உதய கீதன் அகரன் 
அக்ரோதனன்  அகவன் 
அச்சுத்குமார்  அசுவின்குமார் 
அக்ஷயன்  அகர்ஷன் 
அக்நாஷ்  அக்ஷன் 
அகஷ்வோ  அஞ்சேஷ் 
அபரஜித்  அமிதீஸ் 
அமரேஷ்  அம்ரூத் 
அபிவேஷ்  அபிராத் 

 

பெயர்கள் சம்மந்தமான பதிவுகளை செறிந்து கொள்ள இந்த  லிங்கை கிளிக் செய்யவும் —> பேபி நேம் தமிழ்