காற்று வேறு பெயர்கள் என்ன | katru veru peyargal in tamil

katru veru peyargal in tamil

காற்று வேறு சொற்கள் | Kaatru Veru Sol in Tamil

பொதுவாக மனிதனுக்கு மிகவும் முக்கியமான விஷயம் உள்ளது அதில் ஒன்று காற்று. ஐபூதங்களில் ஒன்றான காற்று எவ்வளவு முக்கியம் என்பது அனைவருக்கும் தெரியும். காற்றுக்கு வேறு பெயர்கள் உள்ளது. காற்றுக்கு வேறு பெயர்கள் உள்ளதா என்பதை யோசித்து இருப்பீர்கள். காற்றுக்கு வேறு பெயர்கள் உள்ளது அதனை இப்போது இந்த பதிவில் பார்ப்போம். அதுமட்டுமில்லாமல் காற்றின் முக்கியத்துவம் பற்றியும் அதன் வகைகளையும் பார்ப்போம் வாங்க.

கடலுக்கு வேறு பெயர் என்ன?

காற்று வேறு பெயர்கள் என்ன:

காற்று வேறு பெயர்கள்..?

  • விடை: தமிழில் பொது வழக்கில் வளி மற்றும் காற்று என்னும் இரண்டு சொற்களையும் ஒரே பொருளில் பயன்படுத்துவது உண்டு.

காற்று வகைகள் பெயர்கள்:

காற்று வகைகள்

  • காற்றுக்கு பொதுவாக நான்கு பெயர்களை கொண்டு வகைப்படுத்தி உள்ளார்கள். அதை பின்பு காண்போம்.
  • முதலில் ஒருவகையான காற்றைப் பற்றி தெரிந்துகொள்வோம். முதலில் தென்றல் காற்று என்று ஒருவகையான காற்றை சொல்வார்கள். ஏனென்றால் அது தெற்கு திசையிலிருந்து வீசுவதால் அது தென்றல் காற்று பெயர் பெற்றுள்ளது.
  • இரண்டாவதாக வாடை காற்று என்று பெயர் கொண்டுள்ளது இதற்கு இப்படி பெயர் வர காரணம்.? இந்த காற்று வடக்கு திசையிலிருந்து வீசுவதால் இதற்கு வாடை காற்று என்று பெயர்.
  • மூன்றாவதாக ஒரு காற்றுக்கு “கொண்டல்” என்று பெயர் சொல்வார்கள் எதற்கு இப்படி பெயர் வந்தது என்றால் இந்த காற்றானது கிழக்கு திசையிலிருந்து வீசுவதால் இதனை கொண்டல் காற்று என்று சொல்லப்படுகிறது.
  • நான்காவதாக மேலை காற்று என்று சொல்வார்கள் இதுபோல் வார்த்தையை கேட்டதில்லை என்று சிந்திப்பீர்கள் ஆனால் நாம் முன்னோர்கள் ஒரு வார்த்தைக்கு ஆயிரம் அர்த்தங்களை சொல்வார்கள். அந்த வகையில் இந்த காற்று மேற்கு திசை நோக்கி வீசுவதால் மேலை காற்று என்று பெயர் சூட்டப்பட்டது.
  • காற்றின் வேகம் அதற்கு வேறு விதான பெயர் கூறப்பட்டுள்ளது அதாவது “மென் காற்று” என்று சொல்வார்கள் இந்த காற்றானது 6 கி.மீ வேகத்தில் வீசும் அதனால் மென் காற்று என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
  • “இளந்தென்றல்” காற்றானது 6-11 கி.மீ வேகத்தில் வீசப்படும்.

காற்று வகைகள்

  • 12-19 கி.மீ வேகத்தில் வீசும் காற்றை “தென்றல்” காற்று என்று சொல்வார்கள். இந்த காற்று வீசும் போது மனதில் அற்புதமான மன எண்ணம் தோன்றும்.
  • “ஆடிக்காற்று” இந்த காற்றானது ஆடி மாதத்தில் வீசும் ஆடி காற்று அம்மிக்கல்லை நகர்த்தும் என்று சொல்வார்கள் அது போல் தான் ஆடிக்காற்று 30-39 கி.மீ வேகத்தில் வீசும்.
  • “கடுங்காற்று” இந்த காற்று மணிக்கு 39–55 மைல் வேகத்தில் வீசும். வெப்பமண்டல புயல் காற்றை கடுங்காற்று என்று சொல்வார்கள்.
  • “புயல்காற்று” இந்த காற்றானது கடலில் புயல் மையம் கொண்டதை பொறுத்து வேகத்தை கணிப்பார்கள். பொதுவாக 101 -120 கி.மீ வேகத்தில் காற்று வீசப்படும்.அதனை புயல் கற்று என்று சொல்வார்கள்.
  • “சூறாவளிக்காற்று” இந்த காற்றானது மணிக்கு 120 கி.மீ மேல் வேகத்தில் வீசுவதால் இதனை சூறாவளி காற்று என்று பெயர்.
இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> பெயர்கள் தமிழ்