கேட்டை நட்சத்திரம் ஆண் குழந்தை பெயர் | Kettai Natchathiram Boy Names in Tamil
Kettai Natchathiram Boy Baby Names in Tamil: வணக்கம் நண்பர்களே..! இன்றைய பொதுநலம்.காம்-ல் கேட்டை நட்சத்திரத்தில் பிறந்த ஆண் குழந்தை பெயர்களை படித்து தெரிந்துகொள்ளுவோம். சிலர் தங்கள் குழந்தைக்கு ராசி நட்சத்திரப்படி பெயர் வைப்பதை விரும்புவார்கள். சிலர் தங்கள் குழந்தைக்கு மாடர்னாக பெயர் வைக்கும் பழக்கத்தை விரும்புவார்கள். அந்த வகையில் இந்தப்பதிவில் கேட்டை நட்சத்திரத்தில் உள்ள ஆண் குழந்தை பெயர்கள் சிலவற்றை பட்டியலிட்டுள்ளோம். அவற்றில் தங்களுக்கு பிடித்த பெயரை தேர்வு செய்து தங்களுடைய குழந்தைக்கு பெயராய் சூட்டுங்கள்..!
கேட்டை நட்சத்திரம் ஆண் குழந்தை பெயர்கள்:
யாஷ்வின் |
யால்வளவன் |
யாஷின் |
யஷ்வர்தன் |
யாதவ் |
யுவன்ஸ்ரீ |
யாஹர்ஷன் |
யாஹித்யன் |
யுவதரன் |
யுவன்விருத்திக் |
நோஷித் |
யாவித்யன் |
யாத்மீஹன் |
யாவேஷ் (kettai natchathiram baby names in tamil) |
யாதுஷன் |
யாழ்வேந்தன் |
யானீஷ் |
யாரிசரன் |
யஸ்வந்த் |
யாஷிகன் |
கேட்டை நட்சத்திரம் ஆண் குழந்தை பெயர்கள் | kettai nakshatra boy names in tamil
|
யனுசன் |
யசிந் |
யசிந்தன் |
யதுர்சன் |
யஷித் |
யதுனன் |
யுதர்சன் |
யுகேஷ் |
யுகந்தன் |
இன்பன் |
யுகன் |
யதீந்திரன் |
யதுனன் |
நேஹன் |
நேத்ரன் |
யஷ்வந்த் |
யக்னேஷ் |
யஷோதன் |
யாழ்வாணன் |
இசைவளன் |
இனேஷ் |
இளங்கீரன் |
யூகேஷ் |
யூவராஜ் |
இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> |
குழந்தை நலன் |