Kettai Natchathiram Names in Tamil
குழந்தை என்றாலே அனைவருக்குமே மிகவு பிடிக்கும். பொதுவாக குழந்தைகள் உள்ள விடு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் என்பார்கள். அதேபோல் ஒரு குடும்பத்தில் புதிதாக ஒரு குழந்தை பிறக்க போகின்றது என்றால் அந்த குழந்தை பிறப்பதற்கு முன்பே அந்த குழந்தைக்கு தேவையானவற்றை பார்த்து பார்த்து செய்வோம். அதிலும் குறிப்பாக அந்த குழந்தை பிறந்த பிறகு அதற்கு வைக்கப்போகும் பெயரை தேர்வு செய்வதற்குள் குடும்பத்தில் ஒரு சிறிய போரே வந்து முடிந்துவிடும். ஏனென்றால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைக்கு சூட்டப்போகும் பெயரில் மட்டும் எந்தவித சமரசமும் செய்யமாட்டார்கள். ஏனென்றால் நாம் சூட்டப்போகும் பெயரில் தான் அவர்களின் முழுவாழ்க்கையும் உள்ளது. அதனால் தங்களது குழந்தைகளுக்கு வைக்க போகும் பெயரை மிகவும் கவனமாக தேர்வு செய்வார்கள். அதாவது இன்றைய காலகட்டத்திலும் பலரும் தங்கள் குழந்தைகளுக்கு ராசி நட்சத்திரத்தின் படி பெயர் வைக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு உதவும் நோக்கத்தில் இன்று கேட்டை நட்சத்திரம் குழந்தை பெயர்களை இன்றைய பதிவில் பதிவிட்டுளோம். அதனால் நீங்களும் உங்கள் குழந்தைகளுக்கு பெயர் தேடி கொண்டிருந்திர்கள் என்றால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.
| உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl |
கேட்டை நட்சத்திரம் ஆண் குழந்தை பெயர்கள்:

பொதுவாக கேட்டை நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைகளுக்கு நே,ய, இ, யூ என்ற வரிசையில் தொடங்கும் பெயர்களை சூட்டுவதே சிறந்தது.
| நேசன் | யாழரசன் | யால்வளவன் |
| நேஹன் | யாழ்பாடி | யஷ்வர்தன் |
| நேமிநாதன் | யாழ்ப்பாணன் | யாஹித்யன் |
| நேத்ரன் | யாழ்வாணன் | யாவித்யன் |
| நேசமணி | யாஷ்வின் | யாழ்வேந்தன் |
| யஷ்வந்த் | யாஷின் | யாஷிகன் |
| யக்னேஷ் | யாதவ் | இசக்கிமுத்து |
| யவனா | யாஹர்ஷன் | இசைக்கலை |
| யஷோதன் | யாதுஷன் | இசைக்கலைவாணன் |
| யதுநந்தன் | யானீஷ் | இசைக்கோ |
K என்ற எழுத்தில் ஆரம்பமாகும் பெயர்கள்
| இசைச்செல்வன் | இன்பமணி | யூகேந்திரன் |
| இசைச்செல்வம் | இன்பராஜ் | யூகேஷ் |
| இசைத்தமிழன் | இன்மொழியன் | யூவராஐன் |
| இசைத்தம்பி | இறைக்கதிர் | யூவராஜ் |
| இசையரசன் | இறைக்குமரன் | யுவன் |
| இசையரசு | இறைக்குருவன் | யுவன்ராஜ் |
| இசையறிவன் | இளங்கோ | யுகந்தன் |
| இசையழகன் | இளங்கோவன் | யுகன் |
| இசையாளன் | இளஞாயிறு | யூகேஷ் |
| இன்பன் | இளஞ்செழியன் | யுதர்சன் |
கேட்டை நட்சத்திரம் பெண் குழந்தை பெயர்கள்:

| நேத்ரா | யாளினி | யுகதேவி |
| நேஹா | யாழரசி | யுகபிரியா |
| நேத்ரவதி | யாழிசை | யுகமாலினி |
| நேத்ரமதி | யாழினி | யுகலலிதா |
| நேகா | யாழ்நங்கை | யுகவள்ளி |
| யதுநந்தினி | யாழ்மொழி | யுகஸ்ரீ |
| யசோதா | யசோதை | யுகஸ்ரீஜா |
| யமுனா | யத்மவர்ணா | யுக்தா |
| யஷ்வினி | யாழினா | யுக்தாமுகி |
| யாமினி | யாழ்நிலா | யுதிகா |
ந வரிசை தமிழ் மார்டன் பெயர்கள்
| யுவகலா | இசையமுது | இன்சுவை |
| யுவகுமரி | இசையரசி | இன்மொழி |
| யுவமீனா | இசையறிவு | இமையரசி |
| யுவராணி | இதயா | இயற்றமிழ் |
| யுவவர்ஷினி | இதழிக்க | இயலிசை |
| இசாந்திகா | இதழினி | இறைமொழி |
| இசை | இந்திரா | இறையருள் |
| இசைச்செல்வி | இந்துமதி | இறையறிவு |
| இசைமறை | இனியவள் | இலக்கியா |
| இசைமொழி | இனியா | இலக்கியமதி |
கேட்டை நட்சத்திரம் குழந்தை பெயர்கள்:
| யவனா | இனியவள் |
| யாதரன் | இனியா |
| யாவாணன் | இன்பக்கொடி |
| யாதினியாழ் | இன்னிலவு |
| யாஷிகா | இயற்றமிழ் |
| யாஷ்மின் | இயலிசை |
| யாழிலரசி | இளங்கதிர் |
| யாகேஷ் | இளங்கோவன் |
| யாதுப்பிரியா | இளக்கியன் |
| யவப்ரியன் | இளவழகன் |
நா, நி, நீ, நு வரிசை தமிழ் மாடர்ன் பெயர்கள்
| இதுபோன்று பெயர்கள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | பெயர்கள் |














