கோட்டை என்று முடியும் ஊர் பெயர்கள் | Kottai Ena Mudiyum Orr in Tamil
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில், கோட்டை என முடியும் ஊர் பெயர்களை (Kottai Ena Mudiyum Orr in Tamil) தொகுத்து பின்வருமாறு கொடுத்துள்ளோம். தமிழ்நாட்டில் கோட்டை என முடியும் பெயர்கள் அதிகம் உள்ளது. ஆனால், நம்மில் பலருக்கும் ஒரு சில ஊர் பெயர்கள் மட்டுமே தெரியும். பெரும்பாலும் நம் அனைவருக்கும் பாளையங்கோட்டை, புதுக்கோட்டை திருச்சி மலைக்கோட்டை போன்ற ஊர்கள் மட்டும் தான் தெரியும். ஆனால், இதனை தவிர்த்து தமிழ்நாட்டில் கோட்டை என முடியும் ஊர்கள் அதிகம் உள்ளது.
எனவே, நாம் அனைவருமே தமிழகத்தில் உள்ள கோட்டை என முடியும் பெயர்களை தெரிந்துகொள்ளும் விதமாக, இப்பதிவில் பின்வருமாறு கோட்டை என்று முடியும் ஊர் பெயர்களை தொகுத்து பட்டியலிட்டுள்ளோம். வாருங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம்.
வேல் என முடியும் குழந்தை பெயர்கள்.!
கோட்டை என முடியும் ஊர் பெயர்கள்:
- அத்திக்கோட்டை
- அருப்புக்கோட்டை
- அருமலைக்கோட்டை
- ஆதனக்கோட்டை
- ஆத்திக்கோட்டை
- ஆய்க்கோட்டை
- ஆவணக்கோட்டை
- இடைங்கான்கோட்டை
- ஈச்சங்கோட்டை
- உச்சக்கோட்டை
- உள்ளிக்கோட்டை
- எயிலுவான் கோட்டை
- ஒளிக்கோட்டை
- கக்கரக்கோட்டை
- கண்டர் கோட்டை
- கண்டர்கோட்டை
- கந்தர்வக்கோட்டை
- கரம்பயன்கோட்டை
- கரம்பயன்கோட்டை
- கருக்காக்கோட்டை
- கரும்பூரான்கோட்டை
- கரும்பூரான்கோட்டை
- கரைமீண்டார் கோட்டை
- கரைமீண்டார் கோட்டை
- கல்லாக்கோட்டை
- களத்தில்வென்றான் பேட்டை
- கள்ளிக்கோட்டை
- காசாங் கோட்டை
- காரிகோட்டை
- காரைக்கோட்டை
- கிள்ளிக் கோட்டை
- கிள்ளுக்கோட்டை
- கீழாநிலைக்கோட்டை
- கீழைக்கோட்டை
- குன்னங் கோட்டை
- கூராட்சிகோட்டை
- சத்துருசங்காரக் கோட்டை
- சாக்கோட்டை
- சாய்க்கோட்டை
- சின்னபருத்திக்கோட்டை
- சிறுகோட்டை
- சுந்தரகோட்டை
- சூரக்கோட்டை
- செங்கோட்டை
- செஞ்சிக்கோட்டை
- சேண்டாகோட்டை
- சோணாகோட்டை
- தம்பிக்கோட்டை
- தர்மக்கோட்டை
- தளிக்கோட்டை
- தாமரங்கோட்டை
- தாமிரன்கோட்டை
- திருமக்கோட்டை
- திருமங்கலக்கோட்டை
- திருமலைக்கோட்டை
- தும்பதிக்கோட்டை
- துரையண்டார்க் கோட்டை
- துரையுண்டார் கோட்டை
- துரையுண்டார்கோட்டை
- துறையாண்டார் கோட்டை
- துறையாண்டார் கோட்டை.
- தெற்குக் கோட்டை
- நடுவாக்கோட்டை
- நடுவிக்கோட்டை
- நம்பன்கோட்டை
- நள்ளிக்கோட்டை
- நாஞ்சிக்கோட்டை
- நாட்டரையர் கோட்டை
- நாட்டரையர் கோட்டை
- நாயக்கர் கோட்டை
- நாயக்கான்கோட்டை
- நெடுவாக் கோட்டை
- நெடுவாக்கோட்டை
- நெல்லிக்கோட்டை
- பஞ்சநதிக்கோட்டை
- பட்டுக்கோட்டை
- பத்தாளன்கோட்டை
- பனையக்கோட்டை
- பரக்கலகோட்டை
- பரங்கிலிகோட்டை
- பரமக்கோட்டை
- பரவாக்கோட்டை
- பராக்கோட்டை
- பருதிக்கோட்டை
- பழங்கண்டான் கோட்டை
- பழங்கொண்டான் கோட்டை
- பாச்சிற்கோட்டை
- பாதிரங்கோட்டை
- பாத்தாளன் கோட்டை
- பாலபத்திரன் கோட்டை
- பாளைங்கோட்டை
- பிங்கலக்கோட்டை
- புதுக்கோட்டை
- புத்திகழிச்சான்கோட்டை
- பெரண்டார்கோட்டை
- பெரியக்கோட்டை
- பெரியபருத்திக்கோட்டை
- பொன்னவராயன்கோட்டை
- பொய்கையாண்டார் கோட்டை
- பொய்கையாண்டார் கோட்டை
- பொய்யுண்டார் கோட்டை
- மகிழங்கோட்டை
- மண்டலகோட்டை
- மண்டலகோட்டை
- மயிலாடு கோட்டை
- மயிலாளிகோட்டை
- மருதக்கோட்டை
- மலைக்கோட்டை
- மல்லாக்கோட்டை
- மழவன் கோட்டை
- மழவன்கோட்டை
- மாங்கோட்டை
- மானரராயன் புதுக்கோட்டை
- மின்னொளிக்கோட்டை
- மூவரையன்கோட்டை
- மூவரையர் கோட்டை
- மூவரையர் கோட்டை
- மேலைக்கோட்டை
- வத்தானக்கோட்டை
- வரவுக்கோட்டை
- வாகோட்டை
- வாட்டாட்சிகோட்டை
- வாளமரங் கோட்டை
- வாழவந்தான் கோட்டை
- வீரயன்கோட்டை
- வெட்டுவாகோட்டை
- வெண்டாக்கோட்டை
ஸ்ரீ என முடியும் பெண் குழந்தை பெயர்கள்
இதுபோன்று பெயர்கள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | பெயர்கள் |