கிருத்திகை நட்சத்திர பெயர்கள் | Krittika Nakshatra Names Starting Letters in Tamil

Advertisement

கிருத்திகை நட்சத்திர பெயர்கள்

பொதுவாக குழந்தைகள் என்றால் அனைவருக்கும் பிடிக்கும். தனக்கு ஒரு குழந்தை பிறக்க போகிறது என்றால் அவர்களுக்கு எப்படி இருக்கும்..! அவர்கள் பிறப்பதற்கு முன்பிலிருந்து குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம் என்றெல்லாம் முடிவு செய்வார்கள்.

அதேபோல் சிலர் ஆன்மீக ரீதியாக நியூமராலஜி படி பெயர் வைப்பார்கள். அந்த வகையில் தான் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஆண்குழந்தை பெயர்கள் பெண்குழந்தை பெயர்கள் என தனி தனியாக பெயர்களை பட்டியலிட்டு வருகிறோம். அந்தவகையில் இன்று கிருத்திகை நட்சத்திர பெயர்களை பார்ப்போம் வாங்க..!

கிருத்திகை நட்சத்திர பெயர்கள்:

கிருத்திகை நட்சத்திர பெயர்கள்
அமிர்தா ஆபா
அமிழ்தவள்ளி ஆபாஸ்
அமுதசுரபி அமுதரசி
அமுதவாணி ஆபத்
அமுதா ஆச்சார்யா
அமுதினி ஆதம்யா
அமைதிக்கொடி ஆதர்ஷ்
அம்பிகா அதன்யா
அம்புஜா ஆதன்யா

 

Krittika Nakshatra Names Starting Letters in Tamil:

Krittika Nakshatra Names Starting Letters in Tamil
ஆதிஸ்ரீ ஆதர்ஷினி
ஆதியா ஆதவன்
ஆதிரை  ஆதேஷ்
ஆதினி ஆதவ்
ஆதிரா ஆதிரன்
ஆதிரிகா ஆதிஷ்
ஆதிதா ஆதித்யம்
ஆதிதி ஆதி
ஆதித்ரி ஆதிநாத்
ஆத்ரிகா ஆதிதேவ்

 

கிருத்திகை நட்சத்திர பெயர்கள்:

கிருத்திகை நட்சத்திர பெயர்கள்
அபோலி ஆசார்யசுதா
அப்ஜா ஆசார்யநந்தனா
அபிஷ்டா அகாலேஸ்வரா
அபிஷாய் அசலபதி
அபிஷா அப்ரிக்
அபிராமி அப்ஜித்
அபிநந்தா அபிஷேக்
அபிலாஷினி அபினிஷ்
அபிதி அபிராம்

 

தொடர்புடைய பதிவுகள் 
சுவாதி நட்சத்திரம் பெயர்கள்
பரணி நட்சத்திரம் பெண் குழந்தை பெயர்கள்
உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்த பெண் குழந்தை பெயர்கள்
மிருகசீரிஷம் நட்சத்திரம் பெண் குழந்தை பெயர்கள் மற்றும் அர்த்தம்..!

 

இதுபோன்று பெயர்கள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> பெயர்கள் 
Advertisement