குழந்தைகளின் விளையாட்டு பெயர்கள் என்னென்ன தெரியுமா..?

Advertisement

சிறுவர் விளையாட்டு பெயர்கள்

விளையாட்டு என்றால் எருக்கு தான் பிடிக்காது. ஒரு சிலர் தங்கள் விளையாடுவதற்கு என்றே தனியாக ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி வைத்து விளையாடுவார்கள். அதிலும் குறிப்பாக குழந்தைகளுக்கு வீட்டில் இருந்தால் அவர்களின் முழுநேர வேலையும் விளையாடுவதாகவே இருக்கும். ஏனென்றால் விளையாட்டு என்றால் சிறியவர் முதல் பெரியவர் அனைவருக்குமே மிக மிக அதிகமாக பிடிக்கும். விளையாடுவதில் மூலம் நமது மூளை மற்றும் உடலும் நன்கு வலிமை பெரும். அதிலும் குறிப்பாக குழந்தைகள் அதிக நேரம் விளையாடுவதின் மூலம் நன்கு பலம் பெற தொடங்கும். அப்படி சிறுவர்கள் விளையாடும் விளையாட்டின் பெயர்களின் பட்டியலை இன்றைய பதிவில் விரிவாக காணலாம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

பாரம்பரிய விளையாட்டு பெயர்கள்:

Children's games names in tamil

அச்சுப்பூட்டு உயிர் கொடுத்து ஒருகுடம் தண்ணி ஊத்தி
அணில் பிள்ளை உருண்டை திரண்டை ஒளிதல் (சிறுமியர் விளையாட்டு)
ஆனமானத் திரி ஊஞ்சல் (விளையாட்டு) ஓ… சிய்யான்
இசை நாற்காலி ஊதல் ஓடிப் பிடித்தல்
இதென்ன மூட்டை ஊதாமணி ஓடியாடல்
ஈசல் பிடித்தல் ஊதுமுத்து ஓடுகுஞ்சு
உந்தி பறத்தல் எலியும் பூனையும் கட்டம் கட்டு
உப்பு மூட்டை எறிபந்து கண்ணாம்மூச்சி
உப்பு விற்றல் என் உலக்கை குத்து குத்து கரகர வண்டி
உயிர் எழுப்பு ஒத்தையா, ரெட்டையா கரணப்பந்து
கல் எடுத்தல் கால் தூக்கிற கணக்கப்பிள்ளை குதிரைக் கல்லு

 

சிறுவர் விளையாட்டு பெயர்கள்:

கல் பிடித்தல் கிச்சுக் கிச்சுத் தம்பலம் குதிரைச் சில்லி
கல்லா மண்ணா கிய்யா கிய்யா குருவி குமார் குமார் லைட்டடி
கல்லுக் கொடுத்தான் கல்லே வா கிழவி விளையாட்டு குரங்கு விளையாட்டு
கல்லுக்குச்சி கிளி செத்துப்போச்சு குலையா குலையா முந்திரிக்காய்
கள்ளன் போலீஸ் கிறுகிறு மாம்பழம் (விளையாட்டு) குறிஞ்சி வஞ்சி
காக்கா கம்பு குச்சி விளையாட்டு கொக்கு விளையாட்டு
காக்கா குஞ்சு (விளையாட்டு) குச்சிக்கல் கொடுக்கு
காயா பழமா குஞ்சு விளையாட்டு கொப்பரை கொப்பரை
கார்த்திகைச் சுளுந்து குத்து விளையாட்டு கோட்டான் கோட்டான்
கோழிக்கால் (விளையாட்டு) சோத்துப்பானை தை தக்கா தை
கோழிக்குஞ்சு (விளையாட்டு) தட்டாங்கல் ஆட்டம் தோட்டம் (விளையாட்டு)

 

காடு என்பதற்கான வேறு பெயர்கள் என்னென்ன தெரியுமா

தமிழ் விளையாட்டு பெயர்கள்:

சங்கிலி விளையாட்டு தட்டான் பிடித்தல் நட்சத்திர விளையாட்டு
சச்சைக்காய் சில்லி தந்தி போவுது தபால் போவுது நடிப்பு விளையாட்டு
சிறுவீடு விளையாட்டு தவளை விளையாட்டு நடுக்கம்
சீச்சாங்கல் தவிட்டுக் குஞ்சு நடைவண்டி ஓட்டம்
சீத்தடி குஞ்சு துரத்திப் பிடி நாலு மூலை விளையாட்டு
சீப்பு விற்கிறது தூண் விளையாட்டு நாலுமூலைக் கல்
சுண்டு முத்து தெல்லுக்காய் நான் வளர்த்த நாய்க்குட்டி
சூ விளையாட்டு தெல்லுருட்டான் விளையாட்டு நிலாக் குப்பல்
நிலாப்பூச்சி பூப்பறி விளையாட்டு மரக்குரங்கு (விளையாட்டு)
நீரில் தொடல் பூப்பறிக்க வருகிறோம் மரங்கொத்தி (விளையாட்டு)
நெல்லிக்காய் (பாடித் தொடுதல்) பூப்பூ புளியம்பூ மல்லு

 

Kulanthaigal Vilayattu Names in Tamil:

நொண்டி விளையாட்டு பேய்ப்பந்து மாங்கொழுக்கட்டை
பச்சைக் குதிரை பொய்க்கால் நடை மாட்டுக்கால் தாண்டல்
பஞ்சு வெட்டும் கம்போடா போர்க்கப்பல் (விளையாட்டு) மாது மாது
பாவப்பட்ட பூனை மத்தாடு மூக்குப்பிடி
பிடிபந்து மதிலொட்டி மெழுகுத்திருட்டு (விளையாட்டு)
பிள்ளையார் பந்து மந்தி ஓட்டம் மோதிரம் வைத்தல்
புள்ளிகள் (விளையாட்டு) மந்திக் குஞ்சு மோரு விளையாட்டு
புள்ளிகள் (விளையாட்டு) மந்திக் குஞ்சு மோரு விளையாட்டு
ராசா மந்திரி ரானா மூனா தண்டட்டி ராஜா ராணி (விளையாட்டு)
வண்டி உருட்டல் வண்ணான் தாழி வண்ணான் பொதி
விட்டாச்சு வில்லுக்குச்சி ஹேங்மேன் (விளையாட்டு)

 

பொருத்தமான தகவல் 👇

இழிவு என்ற சொல்லுக்கு இப்படியெல்லாம் வேறு சொற்கள் உள்ளதா

இதுபோன்று பெயர்கள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> பெயர்கள்

 

Advertisement