ல லி லோ வரிசை ஆண் குழந்தை பெயர்கள்
ஒரு வீட்டில் குழந்தை இருந்தாலே அந்த வீடானது மகிழ்ச்சியாக இருக்கும். குழந்தையின் சிரிப்பை கேட்டாலே நமது கவலைகள் எல்லாம் மறந்து மகிழ்ச்சியாக இருப்போம். குழந்தைக்கு வைக்கும் பெயர்களில் பெற்றோர்கள் அதிகமாக முக்கியத்துவம் கொடுப்பார்கள். ஏனென்றால் அவர்களுக்கு வைக்கும் பெயர்களில் தான் அவர்களின் எதிர்காலமே அடங்கியிருக்கிறது. அதனால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரியான பெயர்களை குழந்தைகளுக்கு சூட்டுகின்றனர். வீட்டில் உள்ள அனைவருமே குழந்தைக்கு வைக்கும் பெயர்களில் செலக்ட் செய்கின்றனர். பெயர்களை தேடுவதற்கு பல புத்தகங்களை திருப்பினார்கள். ஆனால் இன்றைய கால கட்டத்தில் மொபைலில் தான் தேடுகின்றனர். அதனால் தான் இந்த பதிவில் l எழுத்தில் ஆரம்பிக்கும் ஆண் குழந்தை பெயர்களை பற்றி தான் தெரிந்து கொள்ள போகின்றோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
L Letter Names For Boy in Tamil:
லட்சுமணன் | லிங்கம் | லீலா கிருஷ்ணன் |
லலித் | லிங்கராம் | லீலா கிருஷ்ணா |
லட்சுமி நாராயணன் | லிங்கா | லீலாதரன் |
லட்சுமிகாந்தன் | லிங்காதரன் | லோகேஸ்வரன் |
லக்ஷன் | லிங்குசாமி | லோகேந்திரா |
லட்சுமிபதி | லிங்கு | லோகேஷ்வர் |
லட்சுமிராமன் | லிங்கேஷ் | லோஹித் |
லலித் ஆதித்யா | லிங்கேஷ்குமார் | லோகநாதன் |
லலித்சரவணா | லிங்கேஸ்வரன் | லோகேஷ் |
லலித் சந்திரன் | லிங்கநாதன் | லோகஜித் |
சிம்ம ராசி பூரம் நட்சத்திரம் பெண் குழந்தை பெயர்கள்
லீலாதர் | லோகஜித் | லிங்கப்பன் |
லலித்குமார் | லங்கேஷ் | லிங்கப்பா |
லலித்சக்கரவர்த்தி | லலித் ஆதித்யா | லிங்கபூபதி |
லால்சந்திரா | லோகப்ரியன் | லிங்கம் |
லித்விக் | லோகமணி | லிங்கமுரளி |
லிஷாந்த் | லோகிதன் | லிங்கன் |
லிங்கா | லோகித் | லிங்கமூர்த்தி |
லிங்கு | லோகித்குமார் | லிங்ககேசவன் |
லட்சுமிநாத் | லிங்கண்ணன் | லிங்கேசன் |
லட்சுமிதர் | லிங்கத்துரை | லிங்கேசுவரன் |
ல லி லோ வரிசை ஆண் குழந்தை பெயர்கள்:
லில்லிக்குமார் | லோகராமன் | லுஜைன் |
லேனாவாணன் | லோகவணன் | லுபேஷ் |
லோககிருதி | லோகவிநாயகம் | லுஹித் |
லோகசுந்தர் | லோகனந்தம் | லுகேஷ் |
லோகசுந்தரம் | லோகிதாசன் | லெனின் |
லோகசுப்பிரமணி | லோகு | லெனின்தாஸ் |
லோகநேத்ரா | லோகேஷன் | லோகபரதன் |
லோகமணி | லோகேந்திரா | லோகசரத்குமார் |
லோகமூர்த்தி | லோத்தன் | லோகபரணி |
லோகரட்சகன் | லோபன் | லோகா |
பொன்னியின் செல்வன் கதாபாத்திரங்கள்
வரலாற்று ஆண் குழந்தை பெயர்கள் பட்டியல்
இதுபோன்று பெயர்கள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | பெயர்கள் |