போனில் உங்க காதலர் பெயரை இப்படி Save பண்ணுங்க..!

Advertisement

Lover Contact Names Tamil | Lover Contact Names for Boyfriend | Lover Contact Names for Girlfriend

வாசகர்கள்  அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் உங்கள் காதலர் பெயரை உங்கள் போனில் எப்படி Save பண்ணலாம் என்பதை கொடுத்துள்ளோம். அதாவது, Lover Contact Names for Boyfriend மற்றும் Lover Contact Names for Girlfriend பற்றி கொடுத்துள்ளோம். காதலிப்பவர்கள் அனைவருமே அவர்களின் காதலர் பெயரை செல்லமாக போனில் சேமிக்க வேண்டும் என்று தான் நினைப்பார்கள்.

பெரும்பாலும், செல்லம், அம்மு, My World, Hubby என்று தான் சேமித்து வைப்பார்கள். இதனால் பலரும் இந்த பெயர்களை தவிர்த்து வேறு  என்ன பெயர் வைக்கலாம் என்று யோசித்து கொண்டிருப்போம். எனவே, காதலிப்பவர்களுக்கு பயனுள்ள வகையில் இப்பதிவில் Lover Contact Names Tamil தொகுத்து பட்டியலிட்டுள்ளோம். வாருங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம்.

Lover Contact Names for Boyfriend:

Lover Name in Contact List for Boyfriend
புஜ்ஜிமா Bujji ma
செல்ல மச்சான் Chella Machan
பேபி Baby
பட்டு பாப்பா Pattu Paappa
புருஷா Purusha
குட்டி பையா Pakki
கிறுக்கு Kirukku
அழகா Azhagaa
மாமு Maamu
மொக்க பையா Mokka Paiyya
Romantic Lover Name Save in Contact for Boyfriend
ஹப்பி Hubby
ஸ்வீட்டி Sweety
கொரில்லா மூஞ்சி Gorilla Moonji
வாலு Vaalu
அத்தான் Athann
பேபி குட்டிமா Baby Kuttyma
பப்லூ Babloo
அன்பே Anbe
மச்சான் Machan
சண்டகாரன் Sandakaaran
Cute Names for Boyfriend in Your Phone
டியர் Dear
அமுலு Amulu
பாசக்காரன் Paasakkaran
காதலா  Kaathala
எரும Eruma
மேன் ஆஃப் மை லைஃப் Man of My Life
மை வீக்னெஸ்  My Weakness
ட்ரீம் பாய்  Dream Boy
என் வாழ்க்கை  My Life
எல்லாம் என்னுடையது All Mine
என் காதல்  My Love

Lover Contact Names for Girlfriend:

Cute Names for Girlfriend Contact
அம்மு குட்டி Ammu Kutty
ஸ்வீட் பிரின்சஸ் Sweet Princess
செல்லம்மா Chellamma
தங்கபுள்ள Thangapulla
கண்ணம்மா Kannamma
பாப்பா Pappa
செல்ல குட்டி Chella Kutty
புஜ்ஜிமா Bhujjimaa
குட்டிமா Kuttyma
புஜ்ஜி பாப்பா Bhujji Paapa
Cute Names for Girlfriend Contact
அம்மு Ammu
பட்டு பாப்பா Pattu Paappa
டார்லிங் Darling
அழகி Azhagi
ஸ்வீட் ஹார்ட் Sweet Heart
மைன் Mine
டார்லு மா Darlu ma
செல்லம் Chellam
பொண்டாட்டி Pondatti
பட்டு மா Pattu ma
Romantic Lover Name Save in Contact for Girlfriend
மை குயின் My Queen
அமுலு குட்டி Amulu Kutty
சண்டக்காரி Sandakaari
தங்க பொண்ணு Thanga Ponnu
குட்டச்சி Kuttachi
பாசக்காரி Paasakkari
தங்க மயிலு Thanga mayilu
ரவுடி பேபி  Rowdy Baby
கியூட்டி Cutiee
பப்பி மா Puppy Ma
இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> பெயர்கள்  

👉இதுபோன்ற பயனுள்ள தகவல்களை அறிந்துகொள்ள pothunalam.com தளத்தை பார்வையிடவும்.

Advertisement