M Letter Names For Girl in Tamil
இந்துக்கள் முறையில் குழந்தைகளுக்கு பெயர் வைக்கும் நிகழ்ச்சி என்பது பெரும் விமர்சையாக கொண்டப்படுகிறது. தாய் கருவுற்ற நாளிலிருந்து குழந்தைக்கு என்ன பெயர் வைப்பது என்று யோசித்து கொண்டிருப்பார்கள். சில பேர் பெயர் வைக்கும் நிகழ்ச்சியில் பெயர்களை வைத்து விடுவார்கள். சில பேர் அதுவரைக்கும் கூட பெயர்களை வைக்காமல் பெயர் வைக்கும் நிகழ்ச்சிக்காக ஒரு பெயர் வைத்து விட்டு வேறொரு பெயர் வைத்து கொள்ளலாம் என்று நினைப்பார்கள். உங்களுக்கு உதவியும் வகையில் நம் பதிவில் அணைத்து வகையான பெயர்களையும் பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் ம- வில் ஆரம்பிக்கும் பெண் குழ்நதை பெயர்களை அறிந்து கொள்வோம்.
ம வரிசை பெண் குழந்தை பெயர்கள்:
மஹோல்கா |
மஹிஷ்னிலா |
மஹிஷராசி |
மஹிஸ்வதனி |
மஹிலினி |
மஹிலம் |
மஹியா |
மஹிமா |
மஹிசி |
மஹிசாக்னி |
மஹிகா |
மஹி |
மஹானியா |
மஹானி |
மஹாலக்ஷ்மி |
மஹாரூகா |
மஹகங்கா |
மன்ஹிதா |
மன்ஷா |
மன்விதா |
ம வரிசை பெண் குழந்தை தூய தமிழ் பெயர்கள்:
மன்மாயி |
மன்சாதேவி |
மனோஜ்னா |
மனோனிகா |
மனோரமா |
மனோரஞ்சிதம் |
மனுஷி |
மனோக்னா |
மனிஷி |
மனாஷ்வி |
மனாஜனா |
மனஸ்வினி |
மனசிகா |
மல்லிகா |
மலாஸ்ரீ |
மலார்செல்வி |
மலர்ஓவியம் |
மலர்விஷி |
மலர்விலி |
மலர்மதி |
ம வரிசை பெண் குழந்தை பெயர்கள் latest:
மலர்கோடி |
மரகதம் |
மயூரிகா |
மயூரி |
மயூராக்ஸி |
மயூரா |
மயிலினி |
மயிலம்மல் |
மம்தா |
மந்தீபா |
மந்திரா |
மந்திதா |
மந்தகினி |
மத்னா |
மத்தீஷா |
மத்தினி |
மதுஷா |
மதுஸ்ரி |
மதுவாஹினி |
மதுவர்த்தினி |
ம வில் தொடங்கும் பெண் பெயர்கள்:
மதுவந்தி |
மதுலிகா |
மதுலா |
மதுலதா |
மதுராந்தி |
மதுராணி |
மதுரா |
மதுரம் |
மதுமிதா |
மதுமள்ளி |
மதுமதி |
மதுபாலா |
மதிராவதி |
மதிமலர் |
மதனரேகா |
மணிமொழி |
மணிமேகலை |
மணிமேகலா |
மணிமாலா |
மஹிஷா |
ம வில் தொடங்கும் தமிழ் பெயர்கள்:
மஹிஷா |
மதியா |
மணிமொழி |
மகிழா |
மஹிழா |
மஜினா |
மதூளிகா |
மரிதா |
மவ்யா |
மதனா |
மனோஜினி |
மஹிஜா |
மஞ்சரி |
மகாளியா |
மகிர்தா |
மஞ்சலி |
மமதி |
மனஸ்வினி |
இதுபோன்று பெயர்கள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> |
பெயர்கள் |