M Letter Names in Tamil
பொதுவாக இந்த உலகில் உள்ள அனைத்து உயிரினங்களின் அடையாளமாக இருப்பது அதனுடைய பெயர் தான். அதாவது ஒரு உயிரினத்தை மற்றொரு உயிரினத்திலிருந்து வேறுபடுத்துவது அல்லது தனித்துவபடுத்துவது அதனுடைய பெயர் தான். அப்படி தான் மனிதர்களையும் மற்ற உயிரினங்களிடம் இருந்தும் மற்ற மனிதர்களிடம் இருந்தும் வேறுபடுத்துவது அல்லது தனித்துவபடுத்துவது அவர்களுடைய பெயர் தான். அதனால் தான் ஒரு குழந்தைக்கு பெயரை வைப்பதற்கு முன்னால் அந்த குழந்தையின் பெற்றோர்கள் தங்கள் குழந்தைக்கு என்ன பெயர் வைப்பது என்பதற்காக பல ஆராய்ச்சிகளை செய்வார்கள்.
அதன் பின்பு தான் தங்கள் குழந்தைக்கு பெயரை சூட்டுவார்கள். அதிலும் குறிப்பாக ஒரு சிலர் தங்கள் குழந்தைகளுக்கு இந்த எழுத்தில் தான் பெயர் வைக்க வேண்டும் என்று சிந்தனை செய்வார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு உதவும் நோக்கத்தில் தான் இன்றைய பதிவில் M என்ற எழுத்தில் தொடங்கும் தமிழ் மார்டன் பெயர்களை பதிவிட்டுள்ளோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் எந்த பெயர் உங்கள் குழந்தைக்கு பொருத்தமாக இருக்கோமோ அதனை உங்களின் குழந்தைகளுக்கு சூட்டி மகிழுங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl |
M Letter Names for Girl in Tamil:
மேகா | மீனாள் | மந்தாகினி |
மக்னா | மீனா | மணிதீபா |
மஹிரா | மோகினி | மகேஸ்வரி |
மான்வி | மோகனா | மதுபாலா |
மாதங்கி | மீனாட்சி | மதுமிதா |
மாதவி | மௌனிகா | மதுஸ்ரீ |
மாளவிகா | மிருணாலி | மாணவிகா |
மல்லிகா | மிருணாளிகா | மதனிகா |
மந்திரா | மான்ஷி | மஹாஸ்ரீ |
மயூரி | மணாலி | மகேசனி |
மதுமிகா | மாதினியல் | மகிலினி |
மணிமேகலை | மாயா | மைதிகா |
மானசா | மதுமதி | மலர்விழி |
மதினி | மதுனிகா | மாலாஸ்ரீ |
மஹிஷா | மதுப்ரியா | மலர்க்கொடி |
மஹிஷா வர்தினி | மதுரஞ்சன் | மாலினி |
மானஷி | மதுவந்தி | மங்களேஸ்வரி |
மாதனா | மகாலட்சுமி | மஞ்சு |
மாதங்கினி | மஹாஷினி | மலர் |
மாதர்ஷா | மகிழந்தி | மங்கையர்க்கரசி |
A என்ற வார்த்தையில் தொடங்கும் தமிழ் மார்டன் பெயர்கள்
M Letter Names for Boy in Tamil:
மனோ | முரளி | முகில் |
மாரி | முகேஷ் | மனோகர் |
மதன் | மனு | மணிகண்டன் |
மாதவன் | மனோஜ் | மாருதி |
மாஹிர் | மோகன் | முத்து |
மன்னன் | மித்ரா | மாதேஷ் |
மானவ் | மாறன் | மதுசூதனன் |
மாதவ் | மாயன் | மகேஸ்வரன் |
மகேஷ் | மிலன் | மன்மோகன் |
மனிஷ் | மோஹித் | முகிலேஷ் |
மதன்பாபு | முரளிதர் | முருகா |
மகேஸ்வரன் | முத்தையா | மகாவீர் |
முகிலேஷ்வரன் | மிதுன் | மதன்பிரபு |
மணி | மைத்ரேயா | மிதிலேஷ்வரன் |
முத்துகுமார் | முருகதாஸ் | முரளிதரன் |
மனோபாலா | மஹிந்திரா | மகேசன் |
மிதிலேஷ் | மனிஷ் | மகிலன் |
மனுஜ் | முகேஷ்வரன் | முகிலன் |
மகேஷ்வர் | மூர்த்தி | மணிராஜ் |
மணிசங்கர் | மகாதேவ் | மனிஷ்வரன் |
K என்ற வார்த்தையில் தொடங்கும் தமிழ் மார்டன் பெயர்கள்
கடவுள் முருகனின் அருமையான 120 பெயர்கள்
பூரம் நட்சத்திர குழந்தை பெயர்கள்
இதுபோன்று பெயர்கள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | பெயர்கள் |