பொதுவாக குழந்தைகளுக்கு பெயர் வைக்கும் நிகழ்ச்சி என்பது பெரும் விமர்சையாக கொண்டப்படுகிறது. அதனால் தாய் கருவுற்ற நாளிலிருந்து குழந்தைக்கு என்ன பெயர் வைப்பது என்று யோசித்து கொண்டே இருப்பார்கள். அப்படி யோசித்தும் கூட சில பேர் பெயர் வைக்கும் நிகழ்ச்சியில் ஒரு பேரை வைத்து விட்டு அதன் பிறகு வேறொரு பெயரை வைத்து விடுகிறார்கள். அதனால் தான் அவர்களுக்கு உதவிடும் வகையில் நம் பதிவில் தினந்தோறும் பெயர்களை பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதவில் ம எழுத்தில் ஆரம்பிக்கும் பெயர்களை தெரிந்து கொள்வோம் வாங்க..