வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

ம-வில் தொடங்கும் குழந்தை பெயர்கள்

Updated On: June 14, 2023 10:16 AM
Follow Us:
ma names in tamil
---Advertisement---
Advertisement

ம வரிசை குழந்தை பெயர்கள்

ஒவ்வொருவரும் குழந்தைக்கு பெயர் வைப்பதில் அதிகமாக ஆர்வம் காட்டுவார்கள். ஏனென்றால் குழந்தைக்கு வைக்கும் பெயரில் அவர்களின் எதிர்காலம் அடங்கியிருக்கிறது என்று நினைப்பார்கள். நம் முன்னோர்களின் காலத்தில் குழந்தைகளுக்கு தோன்றுகிற பெயர்களை வைத்து விடுவார்கள். ஆனால் இன்றைய காலத்தில் அப்படியில்லை ராசி நட்சத்திர படி வைக்கிறார்கள், மாடர்ன் பெயர்கள் வைக்கிறார்கள், அர்த்தமுள்ள பெயராகவும் வைக்கிறார்கள். எல்லாரும் ஒரே மாதிரியான பெயர்களை வைப்பதில்லை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரியான பெயர்களை வைக்கின்றனர். அந்த வகையில் இன்றைய பதிவில் ம வரிசை குழந்தை பெயர்களை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

ம வரிசை பெண் குழந்தை பெயர்கள்:

 ம வரிசை குழந்தை பெயர்கள்

மகண்யா மண்டோதரி மலர்விழி
மலர்மதி மணியழகி மந்தாகினி
மங்கல்யா மங்கலா மதுமலாதி
மதுமதி மதுமிதா மனோன்மணி
மஞ்சனா மதுபாரதி மதுப்பிரியா
மதுஷாலினி மதுஷா மகேஸ்வரி
மல்லிகா மயிலினி மணிகா
மயூரி மகிழினி மதுநிலா
மகிஷினி மதியரசி மனோஜினி
மதுலதா மதுரி மந்தனா

ம வரிசை ஆண் குழந்தை பெயர்கள்:

மகிழன் மகிழ்தேவ் மாதவன்
மதுபாலன் மன்மதன் மணிவண்ணன்
மணிகண்டன் மதியழகன் மணிசெல்வம்
மணித்தம்பி மணித்தேவன் மணிநம்பி
மணிப்பித்தன் மணிமன்னன் மணிமாறன்
மணிமுகிலன் மணிமுத்து மணிமொழியன்
மணிவண்ணன் மணிவேல் மண்ணப்பன்
மதிக்கண்ணன் மதித்தம்பி மதிமலர்ச்செல்வன்
மதிமாறன் மதிமுத்தன் மதிமொழியன்
மதியன்பன் மதியரசன் மதியழகன்

 

ம வரிசை குழந்தை பெயர்கள்:

மதன் மஹா மனோரஞ்சித்
மகேஷ் மகாலட்சுமி மகாமகன்
மஜித் மஞ்சுளா மனோபாலா
மலர்வண்ணன் மகிழவர்தினி மந்திரரூபன்
மரகதன் மஞ்சுபார்கவி மகிதன்
மஹேந்திரன் மஞ்சு மகேஸ்வரன்
மணி மகேஸ்வரி மதுபாலகிருஷ்ணன்
மதி மலர் மதுசந்திரன்
மதிவாணன் மஹாஸ்ரீ மனோஜ்
மனோ மங்கையற்கரசி மனீத்

 

மகிழன் மனு
மாரிமுத்து மதன்
மாறன் மகான்
மஹிஸ் மகேசன்
மணிமுத்து மதிப்பிரியா
மாணிக்கம் மாணிக்கவாசகம்
மணிமொழி மஹேஸ்வரர்
மலரவன் மாரியப்பன்
மயில்சாமி மயில்வாகனம்
மாணிக்கவேல் மனோஜ்குமார்

 

குழந்தைகளுக்கான மாடர்ன் பெயர்கள் தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள் 
newஆண், பெண் இரட்டை குழந்தை தமிழ் பெயர்கள் 2023
newபுதுமையான பெண் குழந்தை தமிழ் மாடர்ன் பெயர்கள் 2023
newத வரிசை பெண் குழந்தை பெயர்கள் Latest 2023
newஆண், பெண் குழந்தை பெயர்கள் 2023 மற்றும் வைக்கும் முறை
newபுதுமையான தமிழ் பெயர்கள் 2023..!
newத வரிசை ஆண் குழந்தை பெயர்கள் 2023
வடமொழி ஆண் குழந்தை பெயர்கள் 

 

இதுபோன்று பெயர்கள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> பெயர்கள்
Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now