மகாபாரதம் ஆண் குழந்தை பெயர்கள்

Advertisement

Mahabharata Boy Baby Names in Tamil | மகாபாரதம் ஆண் குழந்தை பெயர்கள்

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் மகாபாரதம் ஆண் குழந்தை பெயர்களை தொகுத்து பின்வருமாறு பட்டியலிட்டுள்ளோம். இரண்டு இதிகாசங்களுள் மகாபாரதமும் ஒன்றாகும். வியாச முனிவர் சொல்ல விநாயகர் எழுதியதாக மகாபாரதம் கூறுகிறது. இந்து சமயத்தின் முக்கியமான நூல்களில் மகாபாரதமும் ஒன்று. நாம் அனைவருமே மகாபாரதம் கதை பற்றி அறிந்து இருப்போம். அனைவருக்கும் பிடித்த ஒன்றாக மகாபாரதம் இருக்கிறது.

மகாபாரதம் பிடித்தவர்கள், அவர்கள் வீட்டு ஆண் குழந்தைகளுக்கு மகாபாரதம் பெண் குழந்தை பெயர்களை சூட்ட விரும்புவார்கள். பொதுவாக, குழந்தைகளுக்கு பெயர் சூட்டும்போது, அவர்களுக்கு பிடித்த பெயரினை சூட்ட விரும்புவார்கள். அதாவது, ஒரு சிலர் குலதெய்வத்தின் பெயர்களை சூட்ட விரும்புவார்கள், இன்னும் சிலர் நல்ல மாடர்னாக இருக்கும் பெயரினை சூட்ட விரும்புவார்கள், இன்னும் சிலர் தூய தமிழ் பெயர்களை சூட்ட விரும்புவார்கள். எனவே, அந்த வகையில் நீங்கள் உங்கள் வீட்டு குழந்தைகளுக்கு மகாபாரதம் ஆண் குழந்தை பெயர்கள் சூட்ட விரும்பினால் இப்பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

Mahabharata Names For Baby Boy in Tamil:

மகாபாரதம் ஆண் குழந்தை பெயர்கள்

அர்ஜுன் விஸ்வா 
நகுலன் பிரத்யும்னன்  
சஞ்சய் ஏகலைவன் 
வாசுதேவ் கிருஷ்ணா பரதன்
ஏகலைவன் சர்வதமனா
பிரத்யும்னன் கடோத்கஜன்
சுகன் பீஷ்மன்
கரண் பல்குனன்
சாந்தனு  விஷ்வா
ப்ரதிவிந்தியன்   ஜிஷ்ணு

மகாபாரதம் ஆண் குழந்தை பெயர்கள்:

கிரீடி பீமசேனன்
ஸ்வேதவாஹனன் பீமா
பீபத்சு விசித்திரவீரியன்
விஜயன் தேவவிரதன்
கிருஷ்ணன் சந்தனு
சவ்யசச்சின் விசுவாமித்திரன் 
தனஞ்சயன் துரோணர்
யக்ஞசேனன் கர்ணன் 
துருபதன் பிரதிபன்
பீமன் விதுரன்

மகாபாரதம் பெண் குழந்தை பெயர்கள்.!

Mahabharata Boy Baby Names in Tamil:

சம்வர்ணன் திருதராட்டிரன்
புரு தருமன் 
யயாதி விகர்ணன்
புரூரவன் யுயுத்சு
சந்திரன் அபிமன்யு
துஷ்யந்தன் விருசசேனன்
குரு விருச்சகேது
பாக்லீகர் ஜனமேஜயன்
சோமதத்தன் சுபலன்
சித்திராங்கதன் சகுனி
சித்திரசேனன் சௌனகர்
சுசர்மன் அசுவத்தாமன்
சஞ்சயன் ஜராசந்தன்

மகாபாரதம் என்று பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?

இதுபோன்று பெயர்கள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> பெயர்கள்
Advertisement