மகாபாரதம் பெண் குழந்தை பெயர்கள் | Mahabharata Names for Baby Girl in Tamil
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் மகாபாரதம் பெண் குழந்தை பெயர்களை தொகுத்து பின்வருமாறு பட்டியலிட்டுள்ளோம். இரண்டு இதிகாசங்களுள் மகாபாரதமும் ஒன்றாகும். வியாச முனிவர் சொல்ல விநாயகர் எழுதியதாக மகாபாரதம் கூறுகிறது. இந்து சமயத்தின் முக்கியமான நூல்களில் மகாபாரதமும் ஒன்று. நாம் அனைவருமே மகாபாரதம் கதை பற்றி அறிந்து இருப்போம். அனைவருக்கும் பிடித்த ஒன்றாக மகாபாரதம் இருக்கிறது. மகாபாரதத்தில் த்ரோபதி (பாஞ்சாலி), குந்தி (பிரிதா), அம்பாலிகை, சத்தியவதி, திலோத்தமை, விஸாலாக்ஷி போன்ற பெண் கதாபாத்திரங்கள் உள்ளது.
மகாபாரதம் பிடித்தவர்கள், அவர்கள் வீட்டு குழந்தைகளுக்கு மகாபாரதம் பெண் குழந்தை பெயர்களை சூட்ட விரும்புவார்கள். பொதுவாக, குழந்தைகளுக்கு பெயர் சூட்டும்போது, அவர்களுக்கு பிடித்த பெயரினை சூட்ட விரும்புவார்கள். அதாவது, ஒரு சிலர் குலதெய்வத்தின் பெயர்களை சூட்ட விரும்புவார்கள், இன்னும் சிலர் நல்ல மாடர்னாக இருக்கும் பெயரினை சூட்ட விரும்புவார்கள், இன்னும் சிலர் தூய தமிழ் பெயர்களை சூட்ட விரும்புவார்கள். எனவே, அந்த வகையில் நீங்கள் உங்கள் வீட்டு குழந்தைகளுக்கு மகாபாரதம் பெண் குழந்தை பெயர்கள் சூட்ட விரும்பினால் இப்பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
Names for Baby Girl From Mahabharata in Tamil:

| ரோகிணி தேவி | திலோத்தமை |
| யசோதை | திரௌபதி |
| மானஸாதேவ | தமயந்தி |
| மாதுரி | சைரந்நரி |
| மச்சகந்தி | சுபத்திரை |
| பூதனை | சுதேக்ஷ்னை |
| பானுமதி | சுகன்யா |
| பத்தியை | சாவித்திரி |
| தேவயானி | சுதசேனை |
| துச்சலை | சாத்தியகி |
மகாபாரதம் என்று பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
மகாபாரதம் பெண் குழந்தை பெயர்கள்:
| சர்மிஷ்டை | அகிலா |
| இடும்பி | அம்பிகை |
| காந்தாரி | சரஸ்வதி |
| கங்கா | சுதர்ஷினி |
| ருக்மிணி | விஜயலட்சுமி |
| அம்பிகா | த்ரோபதி |
| அம்பாலிகா | குந்தி |
| சத்யவதி | பூமி |
| சித்ராங்கனை | உலுகா |
| ரேவதி | அம்பிகைவதி |
மகாபாரதம் சகுனிக்கு கோவில் உள்ளது!! அது எங்கு இருக்கிறது தெரியுமா?
| இதுபோன்று பெயர்கள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | பெயர்கள் |














