மகாபாரதம் கதாபாத்திரங்கள் பெயர்கள் | Mahabharatham Character Names
நாம் நிறைய இதிகாச கதையினை தமிழ் மொழி மட்டும் இல்லாமல் இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் என பல மொழிகளில் படித்து இருப்போம். ஆனால் எத்தனை இதிகாச கதையினை படித்தாலும் கூட மகாபாரத்திற்கு ஈடாகவே முடியாது என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அந்த வகையில் எத்தனை முறை படித்தாலும் சலித்து போகாத ஒரு கதையாகவும் இது உள்ளது.
மகாபாரதம் ஆனது பாண்டு மற்றும் திருதராட்டிரன் என்ற இரு சகோதர்களின் மகன்களுக்கு இடையே நடந்த ஒரு பெரிய போராட்டமே மகாபாரதத்தின் முக்கிய அம்சம் ஆகும். இதில் பாண்டுவிற்கு 5 மகன்களும், திருதராட்டிரனுக்கு மொத்தம் 100 மகன்கள் இருந்தன. இத்தகைய மகாபாரத்தில் தீங்கு செய்த துரியோதனன் மற்றும் துச்சாதனால் பாண்டுவின் மகன்கள் நாட்டை விட்டு வெளியேறி காடுகளில் வாழ்ந்து வந்தனர். பின்பு இவர்கள் குற்றம் செய்த ரியோதரன் மற்றும் துச்சாதனை எதிர்த்து போரிட்டு வென்றனர். இப்படிப்பட்ட இதிகாச கதை ஆனது தமிழ் மொழியில் மிகப்பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அந்த வகையில் இன்று மகாபாரத்தில் உள்ள கதாபாத்திரங்களின் பெயர்களை பற்றி தான் பார்க்கப்போகிறோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
மகாபாரதம் கதாபாத்திரங்கள்:
- குந்தி தேவி
- காந்தாரி
- பாண்டு
- கிருஷ்ணா
- திருதராட்டிரன்
- யுதிஷ்டிரா
- பீமன்
- அர்ஜுனன்
- நகுலன்
- சகாதேவன்
- திரௌபதியுடன்
- துரியோதனன்
- துச்சாதனன்
- கர்ணன்
- பீஷ்மர்
- துரோணாச்சாரியார்
- சகுனி
- பலராமன்
- அபிமன்யூ
- விதுரா
- சுபத்ரா
- அஸ்வத்தாமா
- கிருபாச்சார்யா
- சத்யவதி
- அம்பா
- பரதன்
- அஸ்வத்தாமா
- விஸ்வாமித்ரா
- விதுரர்
- ஜயத்ரதா
- கங்கை
- இந்திரன்
- துரோணர்
- கிருபா
- யுயுத்சு
திருதராட்டிரனுக்கு 100 மகன்கள் இருந்தாலும் கூட மேலே சொல்லப்பட்டுள்ள கதாப்பாத்திரம் அனைத்தும் முக்கியமானதாக உள்ளது.
பொன்னியின் செல்வன் கதாபாத்திரங்கள்
வரலாற்று ஆண் குழந்தை பெயர்கள் பட்டியல்
இதுபோன்று பெயர்கள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | பெயர்கள் |