Malar Other Name In Tamil
இன்றைய பதிவில் மலர் வேறு பெயர்கள் பற்றி பார்க்க போகிறோம். பொதுவாக, மலர் என்றால் அனைவருக்கும் பிடிக்கும். ஒருபரந்த மற்றும் பெரிய நிலப்பரப்பில் பல்வேறு வகையான பூச்சட்டிகளை நட்டு வைத்து, அதில் உருவாகும் பூக்களை பார்ப்பதற்கே மிகவும் அழகாக இருக்கும். மலர் பல வகைகள் உள்ளது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான பூந்தோட்டம் பிடிக்கும்.
இந்த மலர் வேறு எப்படியெல்லாம் கூறுவார்கள் என்று உங்களுக்கு தெரியுமா.? அப்படி தெரியவில்லை என்றால் இப்பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். ஆமாங்க, இப்பதிவில் பின்வருமாறு மலர் என்பதற்கான வேறு சொற்கள் பற்றி கொடுத்துள்ளோம். பொதுவாக, வேறு சொற்கள் பற்றி நாம் அனைவருமே அறிந்து கொள்வது அவசியம். வேறு சொற்கள் பற்றிய பல கேள்விகள் தேர்வுகளில் கேட்கப்படும். அந்த வகையில் மலர் என்பதற்கான வேறு பெயர்கள் பற்றி பார்க்க போகிறோம்.
மலர் வேறு பெயர்:
பூக்கள் என்பது பல்வேறு வண்ணங்களை உடைய பூக்கள் ஆகும். பெரும்பாலும், பூக்கள், அமைதி மற்றும் அழகினை ரசிக்கும் இடமாக இருக்கிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பார்க்க விரும்பும் ஒன்றாக பூக்கள் இருக்கிறது.
சுற்றுசூழலை அழகுபடுத்துவதில் பூக்கள் ஒரு முக்கிய பங்கு உள்ளது. பூக்களை பார்த்தாலே மனதிற்கு அமைதியும் மகிழ்ச்சியும் கிடைக்கும். நாம் பொதுவாக மன அழுத்தத்தில் இருந்தாலோ அல்லது கஷ்டத்தில் இருந்தாலோ பூக்களை பார்த்தால் அதனை மறப்போம். நமக்கு மன ஆறுதலை தருகிறது.
மேலும், முக்கியமாக பூந்தோட்டத்தில் வளர்க்கப்படும் ஒரு சில மலர்கள் மருந்தாகவும், உணவு பொருளாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
Malar Other Name :
- பூ
- நறுவீ
- அரும்பு
- மொட்டு
- முகை
- மலர்
- அலர்
- வீ
- செம்மல்
பூந்தோட்டம் என்பதன் வேறு பெயர்கள்.!
மலர் என்பதற்கான ஆங்கில சொற்கள் :
மலர் என்பதை ஆங்கிலத்தில் Flower, Blossom, Bloom என்ற பெயர்களை கொண்டுள்ளது.
| இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | Learn |














