வித்தியாசமான தமிழ் பெயர்கள் ஆண் குழந்தை
குழந்தைகள் என்றால் பிடிக்காத நபர்களே இருக்க மாட்டார்கள். ஏனென்றால் நாம் கோபத்தில் இருக்கும் போதும் சரி, இல்லை கவலையில் இருக்கும் போதும் சரி நம்மை அதில் இருந்து உடனடியாக வெளிவரச் செய்வது ஒவ்வொரு வீட்டிலும் உள்ள மழலை பருவத்தில் உள்ள குழந்தைகள் தான். அந்த வகையில் ஆண் மற்றும் பெண் என எந்த குழந்தையாக இருந்தாலும் கூட நமக்கு வாயில் வரும் செல்லப் பெயர்களை சொல்லி அழைப்பது வழக்கம். என்ன தான் நமக்கு பிடித்த மாதிரியான பெயர்களை சொல்லி அழைத்தாலும் கூட நிலையான ஒரு பெயர் என்பது வைத்து தான் ஆக வேண்டும். அதனால் இன்று ஆண் குழந்தைகளுக்கான தூய தமிழ் பெயர்களை பார்க்கலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
தமிழ் பெயர் ஆண் குழந்தை அ:
அ வரிசை ஆண் குழந்தை பெயர் | ஆ வரிசை ஆண் குழந்தை பெயர் |
அருண்பிரதீப் | ஆகாஷ் |
அகமுகிலன் | ஆடற்செல்வன் |
அகரமுதல்வன் | ஆதன்மாறன் |
அகமதி | ஆதர்ஷ் |
அகவழகன் | ஆதிகுணா |
அகனரண் | ஆரழகன் |
அகிலன் | ஆதிதேவ் |
அதியவன் | ஆதித்தன் |
அதிருங்கழலோன் | ஆரியன் |
அந்தோளன் | ஆருஷன் |
Pure Tamil Baby Boy Names:
இ -வில் தொடங்கும் பெயர்கள் | ஈ -வில் தொடங்கும் பெயர்கள் |
இளமுகில் | ஈஸ்வர் |
இனியன் | ஈழகன் |
இசயனன் | ஈவஷன் |
இசைக்கீரன் | ஈழஎழிலன் |
இசைவனன் | ஈதுஷன் |
இசையந்தி | ஈஸ்வரன் |
இசைக்கெனியன் | ஈதலரசன் |
இந்துசன் | ஈழமாறன் |
இமாஜேஷ் | ஈகத்தமிழன் |
இளவரசன் | ஈகவழுதி |
ஆண் குழந்தை தமிழ் பெயர்கள்:
உ ஆண் குழந்தை தமிழ் பெயர்கள் | ஊ ஆண் குழந்தை தமிழ் பெயர்கள் |
உதயநிதி | ஊமையவன் |
உதுஷன் | ஊமையப்பன் |
உத்ரன் | ஊழிவேந்தன் |
உதயணன் | ஊனகன் |
உதயன் | ஊழிவண்ணன் |
உமாபதி | ஊர்க்குன்றன் |
உலமாறன் | ஊர்ச்செழியன் |
உதயகீதன் | ஊரெழிழன் |
உதயபுத்திரன் | ஊர்க்குளத்தன் |
உருத்திரநாதன் | ஊருணிநிலவன் |
Baby Boy Names in Tamil:
எ வரிசை ஆண் பெயர்கள் | ஏ வரிசை ஆண் பெயர்கள் |
எழிலேந்தி | ஏகாம்பரம் |
எழில் | ஏழுமலை |
எழிலின்பன் | ஏகாத்ரா |
எழிலமுதன் | ஏகேந்திரா |
எழில்குமரன் | ஏகேஸ்வர் |
எழிலோவியன் | ஏசிவனன் |
எழில்வேந்தன் | ஏசாந்த் |
எழில்செல்வன் | ஏகாவீர் |
எல்லாளன் | ஏகதேவா |
எல்லன் | ஏகதன் |
Tamil Male Baby Names:
ஒ ஆண் குழந்தை தமிழ் பெயர்கள் | ஓ ஆண் குழந்தை தமிழ் பெயர்கள் |
ஒப்பில்லன் | ஓவியன் |
ஒமேஷ் | ஓம்பிரகாஷ் |
ஒலர்மாதன் | ஓசையின்பன் |
ஒன்கர்நாத் | ஓசைத்திறல் |
ஒன்பதூசன் | ஓசையினியன் |
ஒரிவந்தன் | ஐயனாரிதன் |
ஒட்டகூதன் | ஐயப்பன் |
ஒகேந்திரா | ஐயந்தவிர்த்தான் |
ஒங்கரன் | ஐயனமுதன் |
ஒபலேஷ் | ஐயனாகன் |
ஓள மற்றும் ஃ எழுத்துக்களில் பெயர்கள் எதுவும் இல்லை.
குழந்தைகளுக்கான மாடர்ன் பெயர்கள் தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள் |
ஆண், பெண் இரட்டை குழந்தை தமிழ் பெயர்கள் 2023 |
புதுமையான பெண் குழந்தை தமிழ் மாடர்ன் பெயர்கள் 2023 |
த வரிசை பெண் குழந்தை பெயர்கள் Latest 2023 |
ஆண், பெண் குழந்தை பெயர்கள் 2023 மற்றும் வைக்கும் முறை |
புதுமையான தமிழ் பெயர்கள் 2023..! |
த வரிசை ஆண் குழந்தை பெயர்கள் 2023 |
வடமொழி ஆண் குழந்தை பெயர்கள் |
இதுபோன்று பெயர்கள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | பெயர்கள் |