மண்ணுக்கு அடியில் விளையும் காய்கள்..!
நண்பர்களே வீட்டில் உள்ள அனைவருக்கும் தெரியும்..! காய்கறிகளை எங்கு வாங்க வேண்டுமோ அங்கு சென்று வாங்குவோம். அதேபோல் காய்கறி கடையில் விற்கும் காய்கறிகள் எப்படி காய்கிறது என்று அனைவருக்கும் தெரியும் அல்லவா..! ஆனால் அதனை திடீரென்று நம்மிடம் கேட்டால் நமக்கு காய்கறிகள் நியாபகத்திற்கு வராது.
அதேபோல் எத்தனை காய்கறிகள் உள்ளது என்று கேட்டாலும், நமக்கு சரியாக நியாபகத்திற்கு வராது. இப்போது தெரியவில்லை என்றாலும் ஒரு சில நேரத்தில் குழந்தைகளுக்கு சொல்லி கொடுப்பதற்காக தெரியவேண்டும் அல்லவா..? அப்போது நீங்கள் Google Search செய்வீர்கள் அல்லவா..?
அப்போது உங்களுக்கு இந்த பதிவு உதவியாக இருக்கும். இதுபோல் நிறைய பதிவுகளை உங்களுக்காக பதிவிட்டு வருகிறோம். அதையும் படித்து தெரிந்துகொள்ளுங்கள்.
மண்ணுக்கு அடியில் விளையும் காய்கள்:
- உருளைக்கிழங்கு
- கருணைக்கிழங்கு
- முள்ளங்கி
- இஞ்சிு
- பீட்ரூட்
- கேரட்
- காராகருணை
- மரவள்ளி கிழங்கு
- சர்க்கரைவள்ளி கிழங்கு
- சேப்பங்கிழங்கு
- நூக்கல்
- வெங்காயம்
- பூண்டு
Vegetables Grown Underground in Tamil:
- Potato
- Yam
- Radish
- Ginger
- Beetroot
- Carrot
- Nookal
- Onion
- Garlic
இதுபோன்று பெயர்கள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | பெயர்கள் |