வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

மாடர்ன் ஆண் குழந்தைகள் பெயர்கள் pdf | Modern Baby Boy Names in Tamil pdf

Updated On: December 9, 2024 6:34 PM
Follow Us:
 Modern Baby Boy Names in Tamil pdf 
---Advertisement---
Advertisement

 Modern Baby Boy Names in Tamil pdf 

இப்போது இருக்கும் நவீன காலகட்டத்தில் பெற்றோர்கள் அனைவரும் தங்களது குழந்தைக்கு மாடர்னான பெயர்களை வைக்க வேண்டும் என்று நினைப்பார்கள். மற்ற குழந்தைகளின் பெயர்களை விட தங்களது குழந்தை பெயர் அழகாகவும் மாடர்னாகவும் இருக்க வேண்டும் என்பதற்க்காக பலவகையான பெயர்களை தேடுவார்கள். அப்படி மாடர்ன் பெயரை வைக்க விரும்பும் பெற்றோர்களுக்கு இப்பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதாவது இப்பதிவில் மாடர்ன் குழந்தைகளின் பெயர்களை pdf  முறையில் பின்வருமாறு பட்டியலிட்டுள்ளோம். எனவே இப்பதிவை முழுவதுமாக படித்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Modern ஆண் குழந்தை பெயர்கள்:

Modern Baby Boy Names in Tamil

அஷ்வந்த் ஆதர்ஷ்
அஷ்விக் ஆதித்யா
ஆர்யா ஆத்விக்
அருண் ஆரவ்
அரஷ் ஆருஷ்
அமர்நாத் ஆயுஷ்
அமர் அபிக்
அக்(ஷ)ந்த் அபிநந்தன்
அக்சரன் அபினவ்
அகில் அபினேஷ்
ஆகாஷ் அச்யுத்
அஜய்குமார் ஆதீஷ்
அஜய் அத்வைத்
அக்னிவேஷ் அபு
அபிமன்யு ஆர்னிக்
அதியன் அகஸ்தியர்
அமந்தீப் அங்கித்
அன்ஷ் அரிஜித்
ஆரியன் அவிராஜ்
பார்கவ் அயன்ஷ்
சிராக் தேவன்ஷ்
டெய்விக் திவ்யான்ஷ்
ஹிமான்ஷ் எஷாந்த்

 

தூய தமிழ் பெயர்கள் ஆண் குழந்தை pdf | Boy Baby Names in Tamil pdf..!

மாடர்ன் ஆண் குழந்தை பெயர்கள்:

Modern ஆண் குழந்தை பெயர்கள்

அவனீஷ் அவினாஷ்
அவிஷ்கர் அர்னேஷ்
சாத்விக் ஸ்ரீஜித்
சதானந்த் சுதர்சன்
சஹஜ் ஸ்ருஜன்
சம்ரித் சுதன்
சஜித் சுஜித்
சஞ்ஜீத் சுகந்த்
சர்வேஷ் சுகேஷ்
ஷஷாந்த் சுரதீப்
ஷிவேஷ் சுஷாந்த்
ஷ்ரவன் சுஸ்மித்
ஸ்ரீமன் ஷ்யாம்
சித்தார்த் ஹர்திக்

 

மாடர்ன் தமிழ் பெயர்கள் ஆண் குழந்தை:

மாடர்ன் ஆண் குழந்தை பெயர்கள்

பத்ரீஷ் க்ருதிக்
பத்ரி க்ருபா
பைனின் கிரண்
பைசாத் கேஷவ்
கங்கேஷ் கேதார்
ஹரன் கனிஷ்கர்
ஹர்ஷித் கல்கி
கௌசிக் கைரவ்
ஹாரித் கைலாஷ்
ஹனிஷ் ஜோஷித்
ஹன்ஷிக் ஜோகேஷ்

 

Modern Boy Baby Tamil Names:

Modern Baby Boy Names Hindu

ஜிதேஷ் ஜனேஷ்
ஜனார்த்தன் ஜெகதேவ்
ஜெய் இஷாந்த்
ஜெகன் இனேஷ்
ஜெகன் இந்திரஜித்
ஜெகதீஷ் ஹ்ருத்திக்
ஜெகதீஷ் ஹ்ருதேஷ்
ஹிரன் ஹேமந்த்
ஹஸித் ஹசன்
ஹரிஷ் ஹரேஷ்
ஹகேஷ் கௌரவ்
கோபேஷ் கிரிதர்
சுமந்த் சுஜய்
கெளதம் ஜிதின்
ஸ்ரீவத்சன் அதர்வா

 

Modern Baby Boy Names pdf Download

ஆண் குழந்தை பெயர்கள் தமிழ் | Tamil Boy Name List A to Z..!

இதுபோன்று பெயர்கள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> பெயர்கள்
Advertisement

Punitha

என் பெயர் புனிதா.. நான் pothunalam.com இணையதளத்தில் Content Writer பணியாற்றி வருகிறேன். தமிழ் கட்டுரைகளை எழுவதில் அதிகம் ஆர்வம் உடையதால் பொதுநலம் இணையதளத்தில் Lifestyle, வியாபாரம், சமையல் குறிப்பு, விவசாயம், ஆரோக்கியம் உள்ளிட்ட பல பயனுள்ள தகவல்களை பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now