மாடர்ன் கிறிஸ்டின் ஆண் குழந்தை பெயர்கள்..!

Advertisement

Modern Christian Baby Boy Names in Tamil

குழந்தைக்கு பெயர் வைப்பது என்பது அனைத்து பெற்றோர்களுக்கும் ஒரு மகிழ்ச்சியான தருணம் ஆகும். அதிலும் ஒரு குழந்தைக்கு பெயர் வைக்க போகின்றார்கள் தங்களது குழந்தைகளுக்கு புதிய மற்றும் Modern பெயர் வைக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். மேலும் தங்களது மதத்தை சார்ந்த பெயர் வைக்க வேண்டும் என்றும் ஆசைப்படுவார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் தான் இன்றைய பதிவில் மாடர்ன் கிறிஸ்டின் ஆண் குழந்தை பெயர்கள் சில வற்றை தெரிந்து கொள்வோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள பெயர்களில் எந்த பெயர் பிடித்துள்ளதோ அந்த பெயரை உங்களின் செல்ல குழந்தைக்கு சூட்டி மகிழுங்கள்.

மாடர்ன் கிறிஸ்டின் ஆண் குழந்தை பெயர்கள்:

Christian baby boy names in tamil

கிறிஸ்டின் ஆண் குழந்தை பெயர்கள்
ஆரோன் டேவிட்சன்
அபிகெய்ல் டென்னிஸ்
ஆப்ரகாம் டங்கன்
ஆதாம் எபினேசர்
அட்ரியன் எடிசன்
பெனடிக்ட் எல்வின்
பெஞ்சமின் பெலிக்ஸ்
பில்லி பெர்னாண்டஸ்
பிளேக் பிராங்க்ளின்
ப்ராக் கேப்ரியல்
சீசர் கெயில்
காலேப் கிரேசன்
கேரிக் ஹாரி
கரோல் ஹென்றி
கிளெமென்ட் ஹியூஸ்
டேனியல் இம்மானுவேல்
டேவ் ஐசக்

 

இதையும் தெரிந்து கொள்ளுங்கள்⇒ கிறிஸ்டியன் பெண் குழந்தைகளின் பெயர்

கிறிஸ்டின் ஆண் குழந்தை பெயர்கள்:

மாடர்ன் கிறிஸ்துவ ஆண் குழந்தை பெயர்கள்
இவான் ஆலிவர்
ஜாக்சன் ஓவன்
ஜெரோம் பேட்ரிக்
ஜான் ஆபிரகாம் பால் எபினேசர்
கெய்சர் ரால்ப்
கேன் ரியான்
காஸ்பர் செபாஸ்டியன்
கென்னடி சிம்ஸன்
லாரன்ஸ் தாம்ஸன்
லியாம் டைட்டஸ்
லூக் விக்டர் அல்போன்ஸ்
மால்கம் வின்சென்ட்
மேத்யூ வில்பர்
மில்டன் வில்ஸன்
மைக்கேல் வியாட்
நிக்கோலஸ் சேவியர்
நிக்சன் இயேசுதாஸ்

 

இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> பேபி நேம் தமிழ்
Advertisement