Star Male Names in Mrigashira Nakshatra in Tamil
நண்பர்களே குழந்தைகள் என்றால் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். அதேபோல் தனக்கு ஒரு குழந்தை பிறக்க போகிறது என்றால் எவ்வளவு ஆவலாக இருப்போம். அந்த குழந்தை பிறந்த நாளிலிருந்து அந்த குழந்தைக்கு என்ன வேண்டும், எப்படி பார்த்து கொள்ளவேண்டும் என்ற ஆர்வம் அதிகம் இருக்கும் அல்லவா..! அதற்கு முன் பிறக்கும் குழந்தைக்கு 16 ஆம் நாள் பெயர் சூட்டும் விழா நடைபெறும். அப்போது குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம் என நிறைய கேள்விகள் இருக்கும்.
ஆனால் ஆன்மீக ரீதியாக பார்த்தால் குழந்தை பிறந்த நட்சத்திர அடிப்படையில் தான் குழந்தைக்கு பெயர் வைக்கவேண்டும் என்று சொல்வார்கள். ஆகவே நம்முடைய Pothunalam.com பதிவில் நட்சத்திர ரீதியாக பெயர்கள் அதிகளவு பதிவிட்டு வருகிறோம். அதில் உங்கள் குழந்தையின் ராசிக்கு ஏற்ற மாதிரி பெயர்களை தேடி வைத்துக் கொள்ளுங்கள். இப்போது மிருகசீரிடம் நட்சத்திர ஆண் பெயர்களை பற்றி இப்போது தெரிந்துகொள்ள போகிறோம். வாங்க பெயர்களை படித்து தெரிந்துகொள்வோம்..!
மிருகசீரிடம் நட்சத்திர ஆண் பெயர்கள்:
| மிருகசீரிடம் நட்சத்திர ஆண் பெயர்கள் |
| கிரீஷ் |
| கிரிதர் |
| கிரிலால் |
| கிரிதரன் |
| கிரி |
| காந்திமதிநாதன் |
| காந்தி |
| கிரிஜேஷ் |
| கார்த்திகை நாதன் |
| கிட்டு |
மிருகசீரிஷம் நட்சத்திரம் ஆண் குழந்தை தமிழ் பெயர்கள்:
| Mrigasira Nakshatra Baby Boy Names in Tamil |
| கார்மேகம் |
| கிருஷிவ் |
| கார்முகிலன் |
| கிருத்திகன் |
| காந்தா |
| கிருபானந்தன் |
| கிருஷ்ணன் |
| கிஷோர் |
| கிரண்குமார் |
| கார்த்திக் ராஜா |
Mrigasira Nakshatra Baby Boy Names in Tamil:
| மிருகசீரிடம் நட்சத்திர ஆண் பெயர்கள் |
| கிள்ளிவளவன் |
| கிருஷ்ணன் |
| கிஷோர்குமார் |
| கிருஷ்ணகுமார் |
| கிருஷ்ணபிரபு |
| கிரண்குமார் |
| காலபைரவன் |
| கார்வண்ணன் |
| காமேஷ்வரன் |
| இதுபோன்று பெயர்கள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | பெயர்கள் |














