Murugan Girl Baby Names Tamil | முருகன் பெண் குழந்தை பெயர்கள்
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் முருகன் பெயரில் உள்ள அழகிய பெண் குழந்தைகள் பெயர்கள் பற்றி பின்வருமாறு கொடுத்துள்ளோம். உங்கள் வீட்டு பெண் குழந்தைகளுக்கு முருகன் பெயர்களை வைக்க விரும்பினால் இப்பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். முருகபெருமானை பிடிக்காதவர்கள் என்று யாரும் இருக்க முடியாது.
முருக பக்தர்கள் பெரும்பாலும், தங்கள் குழந்தைகளுக்கு முருகன் பெயர்களை வைக்க விரும்புவார்கள். ஆண் குழந்தை முருகன் பெயர்கள் பற்றி நம்மில் பலருக்கும் தெரியும். ஆனால், முருகன் பெயரில் உள்ள பெண் குழந்தைகள் பெயர்கள் பற்றி நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆகையால், அதனை தெரிந்துகொள்ளும் விதமாக இப்பதிவில் முருகன் பெண் குழந்தை பெயர்களை தொகுத்து பின்வருமாறு பட்டியலிட்டுள்ளோம்.
முருகன் பெண் குழந்தை தமிழ் பெயர்கள்:
கார்த்திகா |
சண்முகப்ரியா |
கிருத்திகா |
ஷண்மதி |
சண்முக சுந்தரி |
விஷ்வாமித்ரா |
அமராவதி |
பிரமிலா |
சண்முகி |
சகித்ரா |
சரவண பிரியா |
மெளனிதா |
செண்பக பிரியா |
மகிழ்மித்ரா |
மயிலம்மாள் |
யோகமித்ரா |
மயிலினி |
கவினா |
மயிலரசி |
ப்ரனிதா |
வேல்விழியாள் |
வேல்விழி |
விசாகா |
தமிழ்செல்வி |
வண்ணமயில் |
வேலம்மாள் |
Murugan Names for Girl Baby in Tamil:
சஷ்டிகா |
நித்ரா |
விசாகா |
அகநேத்ரா |
க்ரித்திகா |
அகமித்ரா |
சக்திதாரா |
சஷ்டிப்ரதா |
கார்த்திகா |
சஷ்டிப்ரகதா |
மயூரி |
ப்ரணவி |
எழில்வெண்பா |
மகிழ்வதனா |
மயிலினி |
எழில்நேத்ரா |
விசாலினி |
யுகஸ்ரீ |
வேலவர்ஷினி |
பிரபவா |
முருகனின் ஆண் குழந்தை பெயர்கள்
Murugan Names for Girl Babies in Tamil:
சஷ்விகா |
நிமலா |
மகிழாஸ்ரீ |
தீஷிதா |
வேதவி |
ஜெய்விசாகா |
தக்ஷ்னா |
ஜீவமித்ரா |
மித்ரா |
ருத்ரபிரணவி |
பவனா |
ஸ்கந்தநிகிலா |
நிகித்ரா |
யுகனிகா |
ஸ்கந்தநிகிலா |
முகில்மித்ரா |
இளஞ்செழியா |
வெண்மித்ரா |
அஷ்ரிதா |
முகிலா |
Lord Murugan Names for Baby Girl in Tamil:
இனியா |
யுகநேத்ரா |
வினுநேத்ரா |
எழில்மித்ரா |
யுகப்ரதா |
முகில்வெண்பா |
விசாலினி |
வினுப்ரியா |
க்ரித்திக்ஷா |
ஜயத்சேனா |
நேத்ரா |
வினுமித்ரா |
தமாயா |
இளமயிலி |
தணிகைவேதா |
மேகதர்ஷினி |
ஸ்கந்தவி |
குகஸ்ரீ |
கந்தஸ்ரீ |
ஆத்மபுவிகா |
தமிழ்க் கடவுள் முருகன் 1008 பெயர்கள்
இதுபோன்று பெயர்கள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> |
பெயர்கள் |