Music Related Girl Baby Names in Tamil
பெயர் என்பது ஒவ்வொருடைய அடையாளம். குழந்தை பிறந்ததும் அதற்கு பெயர் சூட்டு விழா நடத்தி அக்குழந்தைக்கு தாங்கள் விருப்பப்பட்ட பெயரினை வைப்பார்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பெயர்கள் பிடிக்கும். அதாவது கடவுள் பெயர்கள், சுத்த தமிழ் பெயர்கள், மாடர்ன் பெயர்கள், இசை சார்ந்த பெயர்கள் போன்ற பலவகையான பெயர்கள் உள்ளன. ஆனால் அப்பெயர்களில் எந்த பெயரை வைப்பது என்று அனைவருக்கும் குழப்பமாக இருக்கும். எனவே உங்களுக்கு பயனுள்ள நம் பொதுநலம் பதிவில் பெயர்கள் பகுதியில் தினமும் பலவகையான பெயர்களை பதிவிட்டு வருகிறோம். அந்தவகையில் இன்றைய பதிவில் இசை சார்ந்த பெண் குழந்தைகள் பெயர்கள் சிலவற்றை தொகுத்து இப்பதிவில் பின்வருமாறு பட்டியலிட்டுள்ளோம். எனவே நீங்கள் உங்கள் பெண் குழந்தைக்கு இசை சார்ந்த பெயர்கள் வைக்க நினைக்கிறீர்கள் என்றால் இப்பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
Baby Girl Names Related to Music in Tamil:
அலெக்ரா | கரோலின் |
அலனிஸ் | தெலீலா |
ஆரியா | டயானா |
மணி | டோலி |
பெர்னாட்ஷா | எமிலி |
பியோனஸ் | கீதா |
காடென்சா | கிதிகா |
ஹெலினா | மந்திரா |
கீர்த்தனா | பில்லிரா |
லிஜியா | பிலோமெல்லா |
Baby Girl Names Music Related in Tamil:
ஷ்ரவ்யா | தீபிகா |
சங்கீதா | யாளினி |
சமைரா | தாரணா |
ரஞ்சனா | தனியா |
ராகினி | ஸ்ருதி |
ராகவி | ஷீலா |
ராகஸ்ரீ | எலிசாய் |
கீதிகா | த்வானி |
வீனா | வீனு |
ஸ்வரா | சிந்து |
Music Related Girl Baby Names in Tamil:
லயா | செலஸ்டா |
பீனா | பைரவி |
நேஷா | அமிர்தவர்ஷினி |
ரகீ | பவப்ரியா |
ராக்னி | சாந்தனி |
மார்ச்சியா | சாயா |
வயோலா | அசாவரி |
தொடர்புடைய பதிவுகள் |
தமிழ் இலக்கிய பெண் குழந்தை பெயர்கள்..! |
மாடர்ன் கிறிஸ்டின் ஆண் குழந்தை பெயர்கள்..! |
S வரிசை பெண் குழந்தை பெயர்கள்..! |
இதுபோன்று பெயர்கள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | பெயர்கள் |
👉இதுபோன்ற பயனுள்ள தகவல்களை அறிந்துகொள்ள pothunalam.com தளத்தை பார்வையிடவும்.