முஸ்லிம் ஆண் குழந்தை பெயர்கள் | Muslim Boy Names A to Z in Tamil..!

Advertisement

முஸ்லிம் ஆண் குழந்தை பெயர்கள் | Muslim Boy Names A to Z in Tamil..!

பொதுவாக பிறக்கும் குழந்தை ஆண் அல்லது பெண் இரண்டில் எதுவாக இருக்கிறதோ அதற்கு ஏற்றவாறு தான் பெயரினை வைப்பார்கள். அதிலும் சிலர் குழந்தையின் பிறந்த தேதி, நேரம் மற்றும் கிழமை என இவற்றை எல்லாம் அடிப்படையாக வைத்து ராசி மற்றும் நட்சத்திற்கு ஏற்ற மாதிரியாக வைப்பார்கள். மற்ற சிலர் அவர் அவரின் மதத்திற்கு ஏற்ற மாதிரியான பெயர்களை வைப்பார்கள். அந்த வகையில் என்ன தான் நிறைய பெயர்கள் இருந்தாலும் கூட வித்தியாசமான மற்றும் மாடர்ன் பெயராக இருக்க வேண்டும் என்று தான் நினைப்பார்கள். அதனால் இன்று இஸ்லாமிய மாதத்தில் பிறந்த ஆண் குழந்தைகளுக்கான பெயர்களை A முதல் Z வரை தெரிந்துக்கொள்ளலாம் வாருங்கள்.

முஸ்லிம் ஆண் குழந்தை பெயர்கள்:

A Letter  B Letter 
அசார் புர்ஹான்
ஆரிஸ் பெஹ்ராம்
அஹ்சன் பெஹ்சாத்
அர்ஷத் பாரின்
அன்வர் பாசீம்
C  Letter  D Letter 
சாஹித் டேனிஷ்
சாஃபிக் டார்விஷ்
சாவிஷ் தஸ்தகீர்
சிராக் திஹ்யாத்
சாகிர் தில்ஷான்
E  Letter  F Letter 
ஈமன் ஃபகிர்
ஈஹாப் ஃபர்ஸான்
இஹ்சன் பாரூக்
ஈஜாஸ் பைசல்
ஈக்ரம் ஃபாகீர்

 

Muslim Boy Names A to Z in Tamil:

G Letter  H Letter 
கஹேஸ் ஹமாத்
கஜால் ஹிஃபாஸ்
காஃபிர் ஹைதர்
கௌஹர் ஹபீஸ்
குல்சார் ஹக்கீம்
I  Letter  J Letter 
இம்ரான் ஜும்மால்
இபாதத் ஜாஸ்மிர்
இபாதுல்லாஹ் ஜிஹான்
இப்ராஹிம் ஜாசிம்
இஷான் ஜியாத்
K  Letter  L Letter 
கதீம் லாஹிஸ்
கமிஷ் லஃபாஸ்
காஷிஃப் லகித்
கஃபீல் லாஹெஃப்
கலீஃபா லஹாஃப்

 

இஸ்லாமிய ஆண் குழந்தை பெயர்கள்:

M Letter  N Letter 
முஸ்தபா நஷாத்
முகமது நஃபிஸ்
முபாஷிர் நுஜாத்
மன்சூர் நஷீர்
முஹ்சின் நவீத்
O Letter  P Letter 
ஓசாஃப் பரிஷத்
உமர் பைரூஸ்
ஓமரன் பர்மன்
உமர்-ஃபாரூக் பசீர்
உமைர் புஜ்மான்
R  Letter  S Letter 
ரிஸ்வான் சாலிஹ்
ராஃபிட் சமீர்
ரஹ்மத் ஷாகிப்
ரஷிக் ஷகில்
ருஹான் ஷாகிர்

 

புதிய இஸ்லாமிய ஆண் குழந்தை பெயர்கள்:

T Letter  U Letter 
தஹ்சீன் உத்பா
தாஹிப் உரூஃப்
தன்வீர் உஹைத்
தவ்ஃபீக் உசாமாஹ்
தஃபசல் உஸ்மான்
V Letter  Y Letter 
வர்ஷாஸ்ப் யஹான்
வேஹன் யூசுர்
வசீர் யாமிர்
விதுன் யாஷேம்
விதார் யாசின்
Z  Letter 
ஜாஹிர்
ஜாகிஃப்
ஜாஹின்
ஜஹான்
ஜஃப்ருல்

 

இதுபோன்று பெயர்கள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> பெயர்கள்
Advertisement