வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

முதன்மை விளையாட்டு போட்டி பெயர்கள்

Updated On: December 19, 2025 2:46 PM
Follow Us:
---Advertisement---
Advertisement

விளையாட்டு போட்டி பெயர்கள்

இன்றைய பதிவில் முதன்மையான விளையாட்டு பற்றி பார்க்க போகிறோம். விளையாட்டு என்றால் யாருக்கு தான் பிடிக்காது. ஒரு சிலர் தங்கள் விளையாடுவதற்கு என்றே தனியாக ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி வைத்து விளையாடுவார்கள். அதிலும் குறிப்பாக குழந்தைகளுக்கு வீட்டில் இருந்தால் அவர்களின் முழுநேர வேலையும் விளையாடுவதாகவே இருக்கும். ஏனென்றால் விளையாட்டு என்றால் சிறியவர் முதல் பெரியவர் அனைவருக்குமே மிக மிக அதிகமாக பிடிக்கும். விளையாடுவதில் மூலம் நமது மூளை மற்றும் உடலும் நன்கு வலிமை பெரும். அதிலும் குறிப்பாக குழந்தைகள் அதிக நேரம் விளையாடுவதின் மூலம் நன்கு பலம் பெற தொடங்கும். அந்த வகையில் முதன்மை விளையாட்டு போட்டி பெயர்கள் பற்றி பார்க்க போகிறோம்.

விளையாட்டு பெயர்கள்:

வில்வித்தை 

ஐஸ் ஹாக்கி 

கூடைப்பந்து 

கராத்தே 

பேட்மிட்டன்

கயாக்கிங் 

பந்து வீச்சு 

கலப்பு தற்காப்பு கலை 

கிரிக்கெட் 

பாராகிளைடிங் 

சதுரங்கம் 

படகோட்டுதல் 

டாட்ஜ்பால் 

ஸ்கெட் போர்டிங் 

ஃபிகர் ஸ்கேட்டிங் 

நீச்சல் 

கோல்ஃப் 

டேக் வாண்டோ 

ஹாக்கி 

கைப்பந்து 

தமிழர் பாரம்பரிய விளையாட்டுகள் | Tamil Paarambariya Vilayattu in Tamil

விளையாட்டு பெயர்கள் தமிழ்:

மேல்யுத்தம் 

வாட்டர் போலோ 

பேஸ்பால் 

குதிரை சவாரி 

பில்லியர்ட்ஸ் 

ஜுடோ 

குத்துசண்டை 

கிக் பாக்ஸிங் 

பங்கீ ஜம்பிக் 

லாக்ரோஸ் 

சைக்கிள் ஓட்டுதல் 

முய் தாய் 

டைவிங் 

பெயிண்ட்பால் 

வேலி அமைத்தல் 

ரக்பி 

கால்பந்து 

டேபிள் டென்னிஸ் 

கைப்பந்து 

பளு தூக்குதல் 

 

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement

Abinaya Shri

எனது பெயர் அபிநயஸ்ரீ நான் Pothunalam.Com பதிவில் Content Writer ஆக பணியாற்றி வருகிறேன். நான் இந்த இணையதளத்தில் அனைத்து விதமான செய்திகள் மற்றும் தகவல்களை உங்களுக்கு சுவாரஸ்யமான முறையில் தெரியப்படுத்தி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now