N Letter Latest Names in Tamil
பொதுவாக குழந்தைகள் என்றாலே அனைவருக்குமே ஒரு இனம் புரியாத சந்தோசம் ஏற்படும். அதே போல் யாரோ ஒருவரின் குழந்தை என்றாலே நாம் மிகவும் அன்பாகவும், அக்கறையாகவும் பார்த்து கொள்வோம். இந்நிலையில் நமக்கென்று ஒரு குழந்தை பிறக்க போகின்றது என்றால் அதற்கு தேவையான அனைத்தையும் பார்த்து பார்த்து செய்வோம். அதே போல் தான் நமது குழந்தையின் பெயரையும் மிகவும் கவனமாக பார்த்து பார்த்து தேர்வு செய்வோம். அதாவது ஒரு சிலர் தமது குழந்தையின் பெயரை நியூமராலஜி படி வைக்க வேண்டும் என்று சிந்தனை செய்வார்கள்.
மேலும் ஒரு சிலர் தனது குழந்தை பிறந்த ராசி நட்சத்திரத்தை வைத்து பெயர் வைக்க வேண்டும் என்று சிந்தனை செய்வார்கள். இவ்விரண்டு முறையிலும் எந்தெந்த எழுத்துக்களில் தொடங்கும் பெயர்களை வைத்தால் உங்களின் குழந்தையின் எதிர்காலம் நன்றாக இருக்கும் என்று சொல்வார்கள். அதனால் உங்களுக்கு உதவும் வகையில் ந வரிசை தமிழ் மாடர்ன் பெயர்களை இன்றைய பதிவில் பதிவிட்டுள்ளோம். எனவே இந்த பதிவை முழுதாக படித்து பயனடைந்து கொள்ளுங்கள்..
நா, நி, நீ, நு வரிசை தமிழ் மாடர்ன் பெயர்கள்
ந வரிசை பெயர்கள்:
ந வரிசை மாடர்ன் பெண் குழந்தை பெயர்கள்:
ந வரிசை பெண் குழந்தை பெயர்கள் | |
நவ்யா | நித்யா |
நந்தினி | நிமிஷா |
நந்திகா | நித்திகா |
நடாஷா | நிவேதிதா |
நந்திதா | நீரஜா |
நம்ரதா | நீலிமா |
நானிகா | நீலாக்ஷீ |
நான்சி | நீத்து |
நாவிஷா | நீஹாரிகா |
நாழிகா | நீரஞ்சனா |
நாடியா | நுகரதி |
நிக்கித | நுண்மதி |
நிவிதா | நுபுர் |
நிஷா | நுபூரா |
நிதானிதா | நுதீஜா |
நிக்கிதா | நைனிகா |
நீரஞ்சனா | நிருபமா |
நிஹிதா | நேஹா ஸ்ரீ |
நிவ்யா | நீஷிகா |
நந்தனா | நவீனா |
நவ்னிதா | நயன்தாரா |
P என்ற வார்த்தையில் தொடங்கும் தமிழ் பெண் குழந்தை பெயர்கள்
ந வரிசை மாடர்ன் ஆண் குழந்தை பெயர்கள்:
ந வரிசை ஆண் குழந்தை பெயர்கள் | |
நகுல் | நீலேஷ் |
நளின் | நீதி |
நந்தீஷ் | நீறுகந்தான் |
நட்வர் | நீலகண்டன் |
நவீன் | நீலக்கண்ணன் |
நாவரசன் | நீலவண்ணன் |
நாவரசு | நுண்மதியன் |
நாவலன் | நுண்மதியோன் |
நாவினியன் | நுதல்விழியோன் |
நாவேந்தன் | நுதற்கண்ணன் |
நிகரன் | நைடிக் |
நித்தியன் | நைஷாத் |
நித்திலன் | நெடுமாறன் |
நிலமகன் | நெகசந்திர |
நிலவரசன் | நேத்ரவ் |
நிகில் | நிருபேந்திரா |
நமன் | நிஷான் |
நயன் | நிஷாந்த் |
நீலேஷ் | நரேஷ் |
நிகிலேஷ் | நிர்மல் |
நிமிஷ் | நிர்மல்குமார் |
ந வரிசை பெண் குழந்தை பெயர்கள்
இதுபோன்று பெயர்கள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | பெயர்கள் |