N Letter Names For Boy in Tamil
பொதுவாக குழந்தைக்கு பெயர் வைக்கும் நிகழ்ச்சி என்பது பெரும் விமர்சையாக கொண்டபப்டுகிறது. தாய் கருவுற்ற நாளிலிருந்து குழந்தைக்கு என்ன பெயர் வைப்பது என்று குடும்பத்தில் உள்ள அனைவரும் யோசித்து கொண்டே இருப்பார்கள். முன்னடியெல்லாம் பெயர்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் புத்தகம் வாங்கி தெரிந்து கொண்டார்கள். ஆனால் இன்றைய காலத்தில் ஸ்மார்ட் போன் இருந்தால் போதும். அதில் எந்த மாதிரியான பெயர்களை தேடினாலும் நமக்கு அதிலிருந்து பதில்கள் கிடைத்து விடுகிறது. உங்களுக்கு உதவும் வகையில் தான் நம் பதிவில் நிறைய வகையான பெயர்களை பதிவிட்டுள்ளோம். அதை பற்றி தெரிந்து கொள்ள கீழ் கடைசியாக ஒரு அட்டவணையில் உள்ள லிங்கை கிளிக் செய்தால் அதில் பல விதமான பெயர்கள் இருக்கும், அதையும் தெரிந்து கொள்ளுங்கள். இந்த பதிவில் ந எழுத்தில் ஆரம்பிக்கும் ஆண் குழந்தை பெயர்களை தெரிந்து கொள்வோம்.
ந வரிசை ஆண் குழந்தை பெயர்கள்:
நஹுசா |
நஹுசா |
நஹீதன் |
நஹிலன் |
நன்னிலன் |
நன்முத்து |
நன்மாறன் |
நவேனேஷ் |
நவேந்திரன் |
நரேந்திரன் |
நவீன் |
நவீன்ராஜ் |
நவிஷ்ணு |
நவின்சாந்த் |
நவின்சந்தன் |
நந்தகுமார் |
நவஷேன் |
நவன் |
நவனிஷ்வரன் |
நவலேஷ் |
நகுதலையன் |
நகைமுத்தன் |
நக்கீரன் |
நசையிலி |
நக்கீரன் |
நஞ்ஜயன் |
நஞ்ஜுதன் |
நடராஜன் |
நடேசன் |
நந்தகோபால் |
நந்திவர்மன் |
நம்பி |
நம்பியார் |
நல்லசிவன் |
நல்லண்ணன் |
நல்லதுரை |
நல்லபெருமாள் |
நல்லமுத்து |
நஜீமுதீன் |
நவின் குமார் |
N வரிசை ஆண் குழந்தை பெயர்கள்:
நற்குணன் |
நஜீப் |
நகுலன் |
நகுலேஸ்வரன் |
நகுல் |
நக்கிரன் |
நக்ஷத்திரன் |
நஞ்சப்பன் |
நஞ்சயன் |
நஞ்சில் |
நடராஜன் |
நடராஜ் |
நடேஷ்குமார் |
நட்டரசன் |
நீலமேகம் |
நளன் |
நாடிமுத்து |
|
|
|
N Letter Names For Boy in Tamil:
நகுதலையன் |
நகுலன் |
நக்கீரன் |
நந்தன் |
நந்தியன் |
நயன் |
நவஜீவன் |
நவின் |
நவிலன் |
நரேஷ் |
நகுசன் |
நகுடன் |
நகுல் |
நகைமுகன் |
நக்கீரர் |
நடனன் |
நடுவரன் |
நடுவன் |
நடேசன் |
நடேஷ் |
நாகன் |
நாகமணி |
நாகமாணிக்கம் |
நாகமுத்து |
நாகப்பன் |
நாகவரசன் |
நாகப்பா |
நாகையா |
நாகையன் |
நாகைநம்பி |
நாகூரான் |
நாச்சியப்பன் |
நாவளவன் |
நாச்சிமுத்து |
நாவரசன் |
நாவுக்கரசன் |
நாவேந்தன் |
நான்முகன் |
நல்லதம்பி |
நந்து |
இதுபோன்று பெயர்கள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> |
பெயர்கள் |