N என்ற எழுத்தில் தொடங்கும் பெயர்கள்..!

Advertisement

N Letter Names in Tamil

பொதுவாக ஒரு குடும்பத்தில் குழந்தை பிறப்பது என்பது மிகவும் ஒரு மகிழ்ச்சியான தருணம் ஆகும். அதிலும் குறிப்பாக அவர்களுக்கு பெயர் வைப்பது என்பது பெற்றோர்களுக்கும் மிகவும் மகிழ்ச்சியான தருணம் ஆகும். குழந்தைகளுக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று ஒரு பெரிய போராட்டமே  நடக்கும். இன்றைய காலகட்டத்திலும் ஒரு சிலர் ராசி நட்சத்திரத்தின் படி பெயர் வைக்கிறார்கள். அப்படி ராசி நட்சத்திரத்தின் படி பெயர் தங்களது குழந்தைகளுக்கு பெயர் வைக்க நினைப்பவர்கள் அனைவருமே. ஒரு சில குறிப்பிட்ட எழுத்தில் தொடங்கும் பெயரை தான் வைக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அப்படி உங்கள் குழந்தைகளுக்கு பெயர் தேடி கொண்டிருந்தீர்கள் என்றால் இந்த பதிவு உங்களுக்கு தான். இன்றைய பதிவில் N என்ற எழுத்தில் தொடங்கும் சிறந்த பெயர்களை பதிவிட்டுள்ளோம்.  அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் உங்களுக்கு மிகவும் பிடித்த பெயரை உங்களின் குழந்தைக்கு சூட்டி மகிழுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

ந வரிசை பெண் குழந்தை பெயர்கள்:

நீரலி நீரஞ்சனா நந்தினி
நவ்யா நதியா நந்திதா
நீரா நிதி நளினி
நந்தினி நித்யா நேஹா
நிஷா நிருபமா நம்ரதா
நான்சி நிலிமா நிறைமதி
நந்திகா நிலூஃபர் நீலா
நிகேதா நிருபா நித்திகா
நிவேதிதா நடாஷா நித்யஸ்ரீ
நீஹாரிகா நிகிதா நேஹா ஸ்ரீ

 

ச வரிசை தமிழ் பெயர்கள்

நிவிதா நந்தனா நவீனா ஸ்ரீ 
நினாரிகா நர்மதா நவிஸ்தா
நிஹிதா நார்த்திகா நர்மதா ஸ்ரீ
நிவ்யா நவிதா நாகனிகா
நிவஸ்ரீ நவண்யா நகுலினி
நளினி நவீனா நகிலா
நடந்திகா நிகரிக்கா நந்துஷா
நாட்டிய நயனிகா நர்த்தனா
நமான்ஷி நயன்தாரா நயந்தினி
நமிதா நைனிகா நதுமீரா

 

ந வரிசை ஆண் குழந்தை பெயர்கள்:

நிகில் நகுலன் நிர்மல் குமார்
நிரவ் நிர்மல் நிதிஷ்வரன்
நகுல் நிமித் நிகுஞ்சன்
நளின் நிர்மல் நிலன்
நவீன் நிர்மித் நிரஜித்
நமன் நிஷான் நக்கீரன்
நந்தீஷ் நிஷாந்த் நரேஷ்
நீலேஷ் நிதிஷ் நகைமுகன்
நிகிலேஷ் நிஹால் நடேஷ்
நிமலன் நரேஷ் நரேன்

 

50 வகையான பறவைகளின் பெயர்கள்

நதினிஸ்வரன் நிதீஸ்வரன் நம்பி
நவீஸ் நபகாரிஸ்தா நாம்தேவ்
நவநீதன் நாகபாலா நமிஷ்
நந்தா நாகபூசன் நமித்
நிதின் நாகதேவா நந்தகுமார்
நிதீஸ் நாகராஜ் நந்தன்
நிரஞ்சன் நாகார்ஜுன் நந்தபாலா
நாராயண் நாகேஷ் நந்திகேஷ்
நரேந்திரன் நாகேஸ்வரன் நந்தீஸ்வர்
நந்தீஷ் நக்ஷத்ரா நரசிம்மா

 

100 வகையான காய்கறிகளின் பெயர்கள் உங்களுக்கு தெரியுமா

100 வகையான பழங்களின் பெயர்களை தெரிஞ்சிக்கோங்க

இதுபோன்று பெயர்கள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> பெயர்கள்
Advertisement