ந வரிசையில் ஆண் குழந்தை பெயர்கள்
பொதுவாக ஒரு பெண் கருவுற்ற நாளிலிருந்து குழந்தைக்கு தேவையானவற்றை பார்த்து பார்த்து வாங்குவார்கள். அது போல அவர்களுக்கு வைக்கும் பெயர்களையும் பார்த்து பார்த்து தேர்ந்தெடுப்பார்கள். ஆண் குழந்தை பிறந்தால் என்ன பெயர் வைப்பது, பெண் குழந்தை பிறந்தால் என்ன பெயர் வைப்பது என்று வீட்டில் உள்ள அனைவரும் குழந்தைக்கு பெயர் வைப்பதை பற்றி யோசிப்பார்கள். சில குழந்தைக்கு பெயர் வைக்கும் நிகச்சிக்குள் பெயரை வைத்து விடுவார்கள். ஆனால் இன்னும் சில நபர்கள் அந்த நிகழ்ச்சிக்கு என்று ஒரு பெயரை வைத்து விட்டு வேறொரு பெயரை வைத்து கொள்ளலாம் என்று யோசித்து கொண்டே இருப்பார்கள். அதனால் அவர்களுக்கு உதவும் வகையில் இன்றைய பதிவில் ந வரிசையில் உள்ள ஆண் குழந்தை பெயர்களை படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..
ந வரிசையில் ஆண் குழந்தை பெயர்கள்:
நஹீத் |
நஹீதன் |
நஹிலன் |
நஹித் |
நஸ்மிதீன் |
நஸ்மிதன் |
நன்னிலன் |
நன்முத்து |
நலன் |
நன்மாரன் |
நவீன் |
நவீன்குமார் |
நவேந்திரன் |
நரேந்திரன் |
நவீன்ராஜ் |
நவீன்பிரசாத் |
நவீந்திரன் |
நவிஷ்ணு |
நவின்சாந்த் |
நவின்சந்தன் |
நவிதாசன் |
நவிங்குமார் |
நவாப்ரியன் |
நவஷேன் |
நவனேஷ் |
நவனிஷ்வரன் |
நவனிஷ் |
நவலேஷ் |
நவரூபன் |
நவநிதிவாசன் |
நவநிதன் |
நவதீப் |
நவக்ரியன் |
நல்லேந்திரன் |
நல்லன்பன் |
நல்லவன் |
நல்லமுத்து |
நல்லலகன் |
நல்லரசன் |
நல்லபெருமாள் |
நல்லதுரை |
நல்லதம்பி |
நல்லசிவம் |
நல்லக்கண்ணு |
நலேஷ் |
நர்ஜுனன் |
நர்குனன் |
நரேஷ்காந்தன் |
நரேஷ்கந்த் |
நரேஷ் |
நரேஸ்ராஜ் |
நரேன்ராஜ் |
நரேனராகவன் |
நரேந்திரன் |
நரேந்திரதேவன் |
நரேந்திரகுமார் |
நரேந்திர |
நரசிம்மா |
நயாஷன் |
நயனந்தன் |
நயபாலன் |
நயசிவம் |
நம்பிராஜ் |
நம்பிராஜன் |
நம்திகன் |
நம்பி |
நமச்சிவயம் |
நபிலன் |
நபன்யு |
நந்தகுமார் |
நந்து |
நந்தகோபால் |
நந்தகோபாலன் |
நந்தகுமாரன் |
நந்தகிஷோர் |
நத்தீன்குமார் |
நடேஷ்குமார் |
நடேசன் |
நடராஜன் |
நடராஜ் |
நஞ்சப்பன் |
நஞ்சயன் |
நக்கிரன் |
நகுல் |
நகுலன் |
நகுலேஸ்வரன் |
நரசிம்மன் |
நரசிம்ம ராஜா |
நஞ்சில்நாதன் |
நக்கீரதமிழன் |
நந்தகோபால் |
நடேசநாராயணன் |
நம்பிராஜன் |
நரேந்திரன் |
நல்லதம்பி |
நந்திவர்மன் |
நல்லதுரை |
நலலசேனாதிபதி |
நல்லைக்கண்ணன் |
நரேந்திரவர்மன் |
இதுபோன்று பெயர்கள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> |
பெயர்கள் |