ந என்ற எழுத்தில் தொடங்கும் தமிழ் மார்டன் பெயர்கள்..!

Advertisement

Na Name List in Tamil

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். பொதுவாக ஒரு குடும்பத்தில் குழந்தை பிறப்பது என்பது மிகவும் ஒரு மகிழ்ச்சியான தருணம் ஆகும். அதிலும் குறிப்பாக அவர்களுக்கு பெயர் வைப்பது என்பது பெற்றோர்களுக்கும் மிகவும் மகிழ்ச்சியான தருணம் ஆகும். குழந்தைகளுக்கு என்ன பெயர் வைக்கலாம் என்பதை தீர்மானம் செய்வதற்குள் அந்த குடும்பத்தில் ஒரு பெரிய போராட்டமே நடக்கும். இன்றைய காலகட்டத்தில் ஒரு சிலர் ஒரு குறிப்பிட்ட எழுத்தில் துவங்கும் பெயர் தங்களது குழந்தைகளுக்கு வைக்கவேண்டும் என்று நினைக்கிறார்கள். அப்படி உங்கள் குழந்தைகளுக்கு பெயர் தேடி கொண்டிருந்தீர்கள் என்றால் இந்த பதிவு உங்களுக்கு தான். இன்றைய பதிவில் ந என்ற எழுத்தில் துவங்கும் சிறந்த பெயர்களை பதிவிட்டுள்ளோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் பதிவிட்டுள்ள ஏதாவது ஒரு பெயர் உங்களது குழந்தைக்கு ஏற்றதாக இருந்தால் அதனை உங்களின் குழந்தைக்கு சூட்டி மகிழுங்கள்.

Na Name List in Tamil for Girl Baby:

நங்கை நல்லிசை நற்சுடர்
நலமொழி நல்லிடை நடவழகி
நல்யாழ் நல்லிழை நந்தினி
நளினி நல்லிழையாள் நவ்யா
நகைக்கொடி நங்கையரசி நந்திதா
நல்லரசி நங்கையழகி நஸ்ரியா
நல்லமுது நங்கையாள் நகைசுடர்
நல்லழகி நங்கைவள்ளி நறுமகள்
நவ்வரசி நற்குழலி நறுமங்கை
நல்லள் நற்கொடி நறுமதி

 

K என்ற எழுத்தில் தொடங்கும் தமிழ் மார்டன் பெயர்கள்

Na Name List in Tamil for Boy Baby:

நவீன் நயன் நவரசன்
நமன் நவ்யன் நகுலன்
நடேசன் நயனன் நந்தா
நகுல் நளினன் நகுலேஸ்
நல்லன் நந்தன் நல்முத்து
நளா நந்தனன் நரேந்தர்
நளன் நட்ராஜ் நவநீத்
நரேன் நடேஷ் நந்தீஸ்
நவிலன் நவ்தேவ் நரசிம்மா
நவநீதன் நவதீப் நரேஸ்வர்

 

P என்ற எழுத்தில் தொடங்கும் பெயர்கள்

N என்ற எழுத்தில் தொடங்கும் பெயர்கள்

ச வரிசை தமிழ் பெயர்கள்

இதுபோன்று பெயர்கள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> பெயர்கள்
Advertisement