வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

வர்மன் என முடியும் பெயர்கள்.!

Updated On: November 11, 2025 6:38 PM
Follow Us:
Names Ending in Varman in Tamil
---Advertisement---
Advertisement

Names Ending in Varman in Tamil | வர்மன் என முடியும் பெயர்கள் 

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில், வர்மன் என முடியும் பெயர்களை தொகுத்து பின்வருமாறு கொடுத்துள்ளோம். வர்மன் என்ற பெயர் ஆனது, அனைவராலும் விரும்பப்படும் பெயராக இருக்கிறது. அதனால், பலரும் தங்கள் வீட்டு குழந்தைக்கு வர்மன் என்று முடியும் பெயரை வைக்க விரும்புவார்கள். அந்த வகையில் நீங்கள் உங்கள் வீட்டு குழந்தைக்கு வர்மன் என முடியும் பெயர்களை வைக்க விரும்பினால் இப்பதிவில் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ள பெயர்களை தேர்ந்தெடுத்து வையுங்கள்.

வர்மன் என்றால் “பாதுகாவலர்” அல்லது “காப்பாளர்” என்று பொருள் ஆகும். எனவே, வர்மன் என்ற பெயர் ஒரு நல்ல குணங்களை கொண்டுள்ள பெயராக இருக்கிறது. குழந்தைகளுக்கு வர்மன் என்ற பெயர் சிறந்த பெயராகும். ஓகே வாருங்கள் வர்மன் என முடியும் பெயர்களை பின்வருமாறு பார்க்கலாம்.

ஸ்ரீ என முடியும் பெண் குழந்தை பெயர்கள்

Names Ending With Varman in Tamil:

வர்மன் என முடியும் பெயர்கள்

  • விக்ரம வர்மன்
  • சந்திர வர்மன்
  • சங்கர் வர்மன்
  • ஆர்ய வர்மன்
  • சிம்ம வர்மன்
  • சூர்ய வர்மன்
  • பிரிய வர்மன்
  • அசோக வர்மன்
  • வல்லப வர்மன்
  • கிருஷ்ண வர்மன்
  • ஆதித்ய வர்மன்
  • அமர வர்மன்
  • அசோக வர்மன்
  • ஆனந்த வர்மன்
  • ஆதி வர்மன்
  • ஆர்ய வர்மன்
  • அனுஜ வர்மன்
  • ஆப்த வர்மன்
  • அகில வர்மன்
  • அழகர் வர்மன்
  • அங்க வர்மன்
  • பால வர்மன்
  • பீம வர்மன்
  • சந்திர வர்மன்
  • சர்வ வர்மன்
  • சூர்ய வர்மன்
  • சத்ய வர்மன்
  • தேஜ வர்மன்
  • தர்ம வர்மன்
  • திரு வர்மன்
  • த்ருவ வர்மன்
  • திவாகர வர்மன்
  • ஹரித வர்மன்
  • இராகவ வர்மன்
  • ஜெய வர்மன்
  • கிருஷ்ண வர்மன்
  • கல்யாண வர்மன்
  • காளிதேஜ வர்மன்
  • கோபால வர்மன்
  • மந்தர வர்மன்
  • மித்ர வர்மன்
  • மோகன வர்மன்
  • நந்தன் வர்மன்
  • நாராயண வர்மன்
  • நித்ய வர்மன்
  • நிகில் வர்மன்
  • பாண்டவ வர்மன்
  • பாண்டுரங்க வர்மன்

Names Ending With Varman:

  • பரசுராம வர்மன்
  • பிரிய வர்மன்
  • ரவி வர்மன்
  • ரஞ்சித் வர்மன்
  • ராஜ வர்மன்
  • சிம்ம வர்மன்
  • சங்கர வர்மன்
  • விஜய வர்மன்
  • விஷ்ணு வர்மன்
  • விக்ரம வர்மன்
  • யதீஷ் வர்மன்
  • யுகல் வர்மன்
  • சித்திரவர்மன்
  • திரிதாவர்மன்
  • இந்திரவர்மன்
  • கிருதிவர்மன்
  • குணவர்மன்

வேல் என முடியும் குழந்தை பெயர்கள்.!

இதுபோன்று பெயர்கள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> பெயர்கள்
Advertisement

Punitha

என் பெயர் புனிதா.. நான் pothunalam.com இணையதளத்தில் Content Writer பணியாற்றி வருகிறேன். தமிழ் கட்டுரைகளை எழுவதில் அதிகம் ஆர்வம் உடையதால் பொதுநலம் இணையதளத்தில் Lifestyle, வியாபாரம், சமையல் குறிப்பு, விவசாயம், ஆரோக்கியம் உள்ளிட்ட பல பயனுள்ள தகவல்களை பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now