வேல் என முடியும் குழந்தை பெயர்கள்.!

Advertisement

வேல் என முடியும் பெயர்கள் | Names Ending in Vel

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் வேல் என முடியும் ஆண் குழந்தை பெயர்களை தொகுத்து பின்வருமாறு பட்டியலிட்டுள்ளோம். தமிழ் கடவுளான முருகன் பெயரை வைக்க விரும்பும் நபர்கள், பெரும்பாலும் வேல் என தொடங்கும் பெயர்களையும், வேல் என முடியும் பெயர்களையும் வைக்க விரும்புவார்கள். ஏனென்றால் முருகனின் ஆயுதமாக வேல் இருக்கிறது. சூரசம்ஹாரம் போரிற்கு செல்வதற்கு முன்பாக, முருகப்பெருமான் தன் தாயிடம் ஆசீர்வாதம் பெற்று வேலினை பெற்றுக்கொண்டார். முருகனின் வேலிற்கு சக்தி மிக மிக அதிகம்.

முருகன் பெரும்பாலும் வேல் என்ற பெயரினால் தான் அழைக்கப்படுகிறார். முருகவேல், கந்தவேல், பழனிவேல் என முருகனுக்கு வேல் அடங்கிய பெயர்கள் அதிகம் உள்ளது. எனவே, முருகனின் அருள் எப்போது இருக்க வேண்டும் என்றும், தங்கள் வீட்டில் பிறக்கும் குழந்தைகளுக்கு வேல் என தொடங்கும் பெயர்கள் அல்லது வேல் என முடியும் பெயர்களை வைக்க விரும்புவார்கள். அந்த வகையில் நீங்கள் உங்கள்வீட்டு ஆண் பிள்ளைகளுக்கு வேல் என முடியம் முருகனின் பெயர்களை வைக்க விரும்பினால் இப்பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

ஸ்ரீ என முடியும் பெண் குழந்தை பெயர்கள்

வேல் என முடியும் ஆண் குழந்தை பெயர்கள்:

அமுதவேல்  சிவவேல் 
அருள்வேல்  செந்தில்வேல் 
அழகுவேல்  செவ்வேல் 
ஆனந்தவேல்  செல்வவேல் 
கதிர்வேல்  ஞானவேல்
கந்தவேல்  தங்கவேல் 
கனகவேல்  தமிழ்வேல் 
குமரவேல்  பழனிவேல் 
குழந்தைவேல்  பொன்வேல் 
சக்திவேல்  மணிவேல் 

Names Ending in Vel in Tamil:

முத்துவேல்  குமாரவேல் 
முருகவேல்  துரைவேல் 
முனிவேல்  சரவணவேல் 
ராஜவேல்  விஸ்வவேல் 
வடிவேல்  ஜெயவேல் 
வீரவேல்  அன்புவேல் 
வெற்றிவேல்  மோகனவேல் 
வைரவேல்  முத்துவேல் 
சின்னவெல்  அருள்வடிவேல் 
குமரவேல்  ரத்தினவேல் 

Names That End in Vel in Tamil:

மாணிக்கவேல்  சாம்வேல் 
சிதம்பரவேல்  அருள்வேல் 
சுந்தரவேல்  புனிதவேல் 
சண்முகவேல்  ராஜ்வேல் 
கதிர்வேல்  சுப்ரமணிய வேல் 
வேல்  முத்துகுமாரவேல் 
சண்முகவேல்  கார்த்திவேல் 
வெற்றிவடிவேல்  வீரவேல் 
சாமுவேல்  வேலவேல் 
சாமிவேல்  கந்தவேல் 

முருகன் பெயரில் உள்ள அழகிய பெண் குழந்தை பெயர்கள்.!

இதுபோன்று பெயர்கள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> பெயர்கள்
Advertisement