நட்சத்திரம் வேறு பெயர்கள்

Advertisement

Natchathiram Veru Peyargal in Tamil

இரவு நேரத்தில் வரக்கூடிய நட்சத்திரத்தை மொட்டை மடியில் படுத்துக்கொண்டு அதனை ரசிக்கும் பழக்கம் யாருக்கெல்லாம் உள்ளது. அப்படி உங்களுக்கு உள்ளது என்றால் மிக்க மகிழ்ச்சி, எனக்கு நட்சத்திரங்களை பார்த்து ரசிக்கும் பழக்கம் உள்ளது. சரி இன்றைய விஷயத்திற்கு வந்து விடுவோம். நாம் இரவு நேரத்தில் பார்த்து ரசிக்கும் நட்சத்திரங்களுக்கு வேறு பெயர்கள் சில உள்ளன அதனை பற்றி இப்பொழுது நாம் படித்த தெரிந்து கொள்வோம் வாங்க.

நட்சத்திரம் வேறு பெயர்கள்

  • உடு
  • தாரகை
  • விண்மீன்
  • நாள்மீன்
  • வான்மீன்
  • நட்சத்திரம்

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
காடு என்பதற்கான வேறு பெயர்கள் என்னென்ன தெரியுமா..?

நட்சத்திரம் குறித்த சில தகவல்கள்:

இரவு நேரங்களில் சிறு புள்ளி போல் வானத்தை அலங்கரிக்கும் விண்மீன்கள் மிகவும் பெரியவை. அவை தூரத்தில் இருப்பதனால் சிறிதாக புலப்படுகின்றன.

பால் வீதியில் கோடிக்கணக்கான விண்மீன்கள் வலம் வருகின்றன. சூரியனும் ஒருவகை விண்மீனே ஆகும்.

காலை நேரங்களில் சூரியனின் ஒளி பிரகாசமாக இருப்பதனால் நட்சத்திரங்கள் கண்களுக்கு புலப்படுவது இல்லை.

முன்னைய காலங்களில் காலநிலை, பயணங்கள், திசைகளை கண்டறிவது போன்றவற்றிற்கு முன்னோர்கள் நட்சத்திரங்களை அடையாளமாக வைத்து பயன்படுத்தினார்கள்.

அண்டத்தில் பல பில்லியன் கணக்கான விண்மீன் பேரடைகள் (Galaxy) உள்ளன. ஒவ்வொரு விண்மீன் பேரடையிலும் 100 பில்லியனுக்கும் அதிகமான விண்மீன்கள் உள்ளன.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
காடு என்பதற்கான வேறு பெயர்கள் என்னென்ன தெரியுமா..?

இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> பெயர்கள் தமிழ்
Advertisement