நவரத்தினங்கள் பெயர்கள் மற்றும் அவற்றின் பயன்கள் என்னென்ன..?

Advertisement

 List of Navaratna Stones in Tamil

வணக்கம் நண்பர்களே. நம் பொதுநலம் பதிவின் வாயிலாக தினமும் பல பயனுள்ள பதிவுகளை அறிந்து வருகிறோம். அந்தவகையில் இன்றைய பதிவில் நவரத்தின கற்களின் பெயர்கள் பற்றி அறிந்து கொள்ளலாம். நவரத்தினங்கள் என்பதை கேள்விப்பட்டிருப்போம். ஆனால் அவற்றின் பெயர்கள் பற்றி நம்மில் பலருக்கு தெரியாது. எனவே அதனை தெரிந்துகொள்ளும் வகையில் இப்பதிவில் நவரத்தினங்களின் பெயர்களையும் அவற்றின் பயன்களையும் விவரித்துள்ளோம். எனவே இப்பதிவை முழுவதுமாக படித்து தெரிந்துகொள்ளுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

Navaratna Stones Names in Tamil:

நவரத்தினங்கள் என்பது ஒன்பது வகையான இரத்தின கற்கள் ஆகும். இது ஆபரணத்  தயாரிப்பில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் இது இந்து, சமணம், பெளத்தம், சீக்கியம் மற்றும் பிற மதங்களில் இவை முக்கியத்துவம் பெறுகின்றன.

நவரத்தினம் தமிழ் பெயர்கள்  நவரத்தினம் ஆங்கில பெயர்கள் 
வைரம் Diamond
வைடூரியம் Cat’s eye
முத்து Pearl
மரகதம் Emerald
மாணிக்கம் Ruby
பவளம் Coral
புஷ்பராகம் Topaz
கோமேதகம் Garnet
நீலக்கல் Sapphire

 

நவரத்தின மோதிரம் அணியும் முறை

Benefits of Navaratna Stones in Tamil:

1. வைரம்

வைரம்

வைரம் பாலியல் நோய்கள் மற்றும் சரும வியாதிகளை தீர்க்க கூடியது.

2. வைடூரியம்

வைடூரியம்

இது சளி மற்றும் கபத்தை நீக்கி உடலுக்கு அழகை கொடுக்கும்.

3. முத்து

முத்து

நல்ல முத்து ஆனது மனநோய், மன வளர்ச்சியின்மை, தொண்டை சம்மந்தமான கோளாறுகள் மற்றும் சுவாச கோளாறுகள் தீர்த்து வைக்கும்.

4. மரகதம்

மரகதம்

மரகதம் சோம்பல், தூக்கமினமை, பசியின்மை போன்றவற்றையும் கண், நரம்பு மற்றும் முதுகு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளையும் தீர்க்கும்.

5. மாணிக்கம்

மாணிக்கம்

இது இரத்த சோகை, இருதய கோளாறு மற்றும் கண்நோய் போன்றவற்றை போக்கும்.

6. பவளம்

பவளம்

பவளம் குழந்தையின்மை, வலிப்பு, விரைவீக்கம், குடலிறக்கம் மற்றும் கல்லீரல் கோளாறு போன்ற பிரச்சனைகளை தீர்க்கும்.

7. புஷ்பராகம்

புட்பராகம்

இது கணையம், கல்லீரல் சம்மந்தப்பட்ட பிரச்சனைகளையும் வயிற்று கோளாறு அஜீரணம் போன்றவற்றையும் குணப்படுத்தும்.

8. கோமேதகம்

கோமேதகம்

இது பாலியல் மற்றும் வாயு கோளாறுகளை நிவர்த்தி செய்யும்.

9. நீலக்கல்

நீலக்கல்

இது வாதம் மற்றும் சிறுநீரக கோளாறு போன்றவற்றை தீர்க்கும்.

விநாயகப் பெருமானின் 21 பெயர்கள் மற்றும் அதன் அர்த்தங்கள்

இதுபோன்று பெயர்கள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> பெயர்கள் 
Advertisement