காதலன் காதலிக்கு செல்ல பெயர்கள்

Advertisement

Nick Name for Lover in Tamil

பொதுவாக வீட்டில் ஒரு பெயர் வைத்திருப்பார்கள், ஆனால் நண்பர்கள் வேறு ஒரு பெயர் வைத்து கூப்பிடுவார்கள். எடுத்துக்காட்டிற்கு ஒருவருக்கு கன்னம் குண்டாக இருந்தால் அவர்களை பப்லூ என்று அழைப்பார்கள். அதுவே சண்டை ஏதும் வந்தால் பேசாமல் இருந்தால் செல்லமாக அழைப்பார்கள். இவை நண்பர்கள் உறவில் மட்டுமில்லை, காதலர்கள், தம்பதிகள் போன்ற உறவுகளிழும் செல்லமாக அழைப்பதற்கு பெயர்களை தேடுவார்கள்.

இந்த உலகத்தில் கணவன், மனைவி உறவு என்பது அழகான உறவு. இந்த உறவில் காதல், மரியாதை, அன்பு, நம்பிக்கை, அக்கறை போன்றவை இருக்கும். இருவருக்குள் சண்டை ஏற்பட்டால் கணவன் மனைவியை செல்லமாக கூப்பிட்டு சமாதானம் செய்திடுவார்கள். சாதரண நேரத்திலும் மனைவியை செல்லமாக அழைப்பார்கள். பெண்களும் இதை அதிகம் விரும்புவார்கள்.  இந்த பதிவில் உங்கள் காதலன், காதலியை செல்லமாக அழைப்பதற்கு நிக் நேம்ஸ் பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..

Unique Nicknames for Boyfriend:

செல்ல மச்சான் செவத்த மச்சான் கருத்த மச்சான் பேபி
புஜ்ஜிமா மாமா அம்மு பக்கி
அழகா கிறுக்கு என்னோட லூசு பட்டு
அம்முக்குட்டி பட்டுக்குட்டி குட்டி பையா அமுல் பேபி
பேபி குட்டிமா அத்தான் மாமா மொக்க பையா
மொக்க மாம்சு ஸ்வீட்டி கொரில்லா மூஞ்சி குரங்கு
எருமை பாசக்கார மாமு வாலு
என்னவரே தங்கமே – பப்லூ சண்டகாரன்
சிங்க குட்டி காதலா கண்ணா சார்
மம்முக்குட்டி அம்மு குட்டி ஜ்ஜி பாப்பா டார்லிங்

உங்களின் கணவரை அத்தான், மாமா என்று கூப்பிடாமல் இந்த மாதிரி கூப்பிடுங்க..

Unique Nicknames for Girlfriend in Tamil

பட்டு பாப்பா பட்டு மா தங்கப்புள்ள தேவதை
ராட்சசி கியூட்டி பியூட்டி ரவுடி பேபி
அழகு தங்கம் முயல் குட்டி தங்க மயிலு ஸ்வீட் ஹார்ட்
அழகி பாப்பா பூனக்குட்டி பாசக்காரி
கட்டபுள்ள கட்டாட்சி சக்கர கட்டி ஏஞ்சல்
பிரின்செஸ் அமுலு குட்டி குயின் மேடம்
பேரழகி கள்ளி கண்ணம்மா செல்லம்மா
பொண்டாட் பேபி டால் சக்கர கட்டி பேபி
ஜாங்கிரி லட்டு லக்கி சார்ம் லிட்டில் மிஸ்
பட்டர் ஃபிங்கர்ஸ் கியூட்டி பை டிம்பில் கேர்பியர்
இதுபோன்று பெயர்கள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> பெயர்கள்
Advertisement