Nicknames For Boyfriend in Tamil
நண்பர்களே வணக்கம்..! பொதுவாக நம்முடைய வாழ்க்கையில் அதிகளவு சந்தோஷமாக இருக்க காரணங்கள் இருக்கும். ஆனால் இவர்கள் நம் கூட இருந்தாலே மகிழ்ச்சியாக இருப்போம். வேறு யார் நம்முடைய பிரண்ட்ஸ் தான். இவர்களுக்கு தான் உங்களை பற்றிய அனைத்தும் தெரியும். அந்த அளவிற்கு நாம் அவர்களிடம் தான் அனைத்தும் சொல்லி பேசுவோம்.
அதிகமாக பள்ளி கல்லூரி வாழ்க்கை என்றால் அனைவருக்கும் இஷ்டம் தான். அந்த அளவிற்கு வாழ்க்கை நன்றாக இருக்கும். நண்பனுக்கு மட்டும் ஏன் அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்றால் மற்றவர்கள் நாம் பேசும் போதும் சரி நம் எங்கு இருந்தாலும் நம்மை பற்றிய செய்தியாக இருக்கட்டும் அல்லது நம்மை, மதிப்பீடு செய்வார்கள். ஆனால் நம்முடைய நண்பர்கள் தான் மதிப்பீடு செய்யாமல் இருப்பார்கள். அதற்கு தான் நாம் நண்பர்களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுப்பார்கள். அதேபோல் நம்முடைய நண்பர்களுக்கு எவ்வளவு நல்ல பெயர் இருந்தாலும் அவர்களுக்கு நாம் ஒரு பெயர் வைத்து கூப்பிடுவது வழக்கம். ஆகவே இந்த பதிவின் வாயிலாக நம்முடைய நண்பர்களுக்கு என்ன பெயர் வைக்கலாம் பார்க்கலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl
Nick names For Boyfriend in Tamil:
நண்பனுக்கு பெயர் | |
பைத்தியம் | வளந்த மாடு |
கட்டை | மெண்டல் |
லூசு | dude |
பாசக்காரன் | மொக்க பையா |
கிறுக்கு | கொரங்கு |
சகோ | ப்ரோ |
சைக்கோ | பக்கி |
ஃப்ராடு (Fradu) | பல்பு |
சண்டகாரன் | பட்டி |
இதையும் தெரிந்துகொள்ளவும் 👉👉 உங்களின் கணவரை அத்தான், மாமா என்று கூப்பிடாமல் இந்த மாதிரி கூப்பிடுங்க
Funny Nicknames For Boy Friend in Tamil:
நண்பனுக்கு பெயர் | |
கியூட்டி பை | ரவுடி பயலே |
நாய் | புண்ணாக்கு |
வளந்த நாய் | சைத்தான் |
மச்சான் | பங்கு |
மாம்ஸ் | சித்தப்பா |
ஜோக்கர் | ஜொள்ளு பையன் |
மூதேவி | எறுமை மாடு |
செத்த பயலே | பொறுக்கி |
பைத்தியக்காரன் | புல்குனி |
உங்கள் நண்பர்களை இந்த பெயர் வைத்து கூப்பிடுங்கள்
குழந்தைகளுக்கான மாடர்ன் பெயர்கள் தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள் |
ஆண், பெண் இரட்டை குழந்தை தமிழ் பெயர்கள் 2023 |
புதுமையான பெண் குழந்தை தமிழ் மாடர்ன் பெயர்கள் 2023 |
த வரிசை பெண் குழந்தை பெயர்கள் Latest 2023 |
ஆண், பெண் குழந்தை பெயர்கள் 2023 மற்றும் வைக்கும் முறை |
புதுமையான தமிழ் பெயர்கள் 2023..! |
த வரிசை ஆண் குழந்தை பெயர்கள் 2023 |
வடமொழி ஆண் குழந்தை பெயர்கள் |
இதுபோன்று பெயர்கள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | பெயர்கள் |