வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

ஒ வ வி ஆண் குழந்தை மாடர்ன் பெயர்கள்

Updated On: November 10, 2025 4:09 PM
Follow Us:
O Va Vi Vu Names Boy Tamil 
---Advertisement---
Advertisement

ஒ வ வி ஆண் குழந்தை மாடர்ன் பெயர்கள் | O Va Vi Vu Names Boy Tamil 

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் ஒ வ வி ஆண் குழந்தை மாடர்ன் பெயர்கள் (O Va Vi Vu Names Boy Tamil) தொகுத்து பின்வருமாறு விவரித்துள்ளோம். குழந்தைக்கு பெயர் சூட்டும் விழா என்பது மிகவும் அழகான தருணம். ஒரு குழந்தை வளர்ந்து அதன் பெயர் நிலைத்து நிற்கும்போது பெற்றோர்கள் மிகவும் சந்தோஷமடைவார்கள். இதனால் குழந்தைக்கு பெயர் சூட்டும்போது நல்ல அர்த்தமுள்ள பெயரையும் அழகான மற்றும் ஸ்டைலான பெயரினை வைக்க வேண்டும் என்று நினைப்பார்கள். எனவே, அந்த வகையில் உங்கள் ஆண் குழந்தைக்கு ஒ வ வி வரிசையில் தொடங்கும் பெயர்களை வைக்க விரும்பினால் இப்பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

ஒ வ வி தமிழ் ஆண் குழந்தை பெயர்கள்:

ஒ வ வி தமிழ் ஆண் குழந்தை பெயர்கள்

ஒளியரசன் ஒளிச்சுடர்
ஒளியழகன் ஒப்பிலரசு
ஒளிச்செல்வன் ஒப்பிலறிவன்
ஒளிஎழிலன் ஒப்பிலாமணி
ஒளியவன் ஒலியுருவன்
ஒளியிறை ஒளிமருதன்
ஒளிவேந்தன் ஒளிநிலவன்
ஒளிநாடான் ஒளிமுகன் 

ஒ வ வி வூ பெண் குழந்தை பெயர்கள்..!

O Va Vi Vu Bames Boy Tamil :

வள்ளுவன் வஞ்சிவேந்தன்
வளவன் வஞ்சியரசு
வசீகரன் வயவன்
வரதன் வயிரவேல்
வசந்த் வரன்
வரதராஜ் வர்மன்
வசந்த் குமார் வரகுணன்
வல்லவன் வளர்பிறையன்
வடிவேல் வளர்மதியன்
வடிவழகன் வயிரவண்ணன்
வசந்தன் வர்ஷன்
வன்னியரசு வர்னேஷ்
வர்ஷித் வருணேஷ்
வஜ்ரவன் வருண்
வஜ்ரேஷ் வருண்குமார்
வசுந்தர் வனஜித்
வசந்தராஜ் வசந்தமோகன் 

ஒ வ வி ஆண் குழந்தை பெயர்கள்:

விக்னேஷ் வினீத்
விக்னேஷ்வரன் வினீத்குமார்
விஜயன் வினோத்
வினித் வினோதன்
விவேகன் வினோத்குமார்
விக்ரமன் விவேக்
விக்ரம் விவேகானந்தன்
விஷ்ணு விசாகன்
விஷ்ணுவரதன் விநாயகம்
விஷ்வா விமல்
வினுசன் வித்தகன்
வினுஜன் விகிர்தன்
வித்தன் விமலன்

தே தோ ச சி பெண் குழந்தை பெயர்கள் லேட்டஸ்ட்..!

விஜய் விதுனன்
விது விஜயரூபன்
விஜயராஜ் விஜிதரன்
விஷால் விந்துசன்
விநாயக் விதுஷன்
விகாஷ் விதுஜன்
வித்யுத் விதுர்ஜன்
விஜிதன் விதுஷ்ணன்
விக்கி விபுஷன்
விஜய்சங்கர் விபுதன்

ஒ வ வி ஆண் குழந்தை பெயர்கள்:

ஓவியன் வசந்தகுமார்
வரன் ஒளியழகன்
வேகன் வரதராஜன்
விவேகன் வடிவேலு
விவன் வல்லவன்
வாலன் வல்லரசு
விளம்பன் வம்சி
வருண் வரப்ரியன்
வாசு வரதன்
வாசுதேவன் வசுமன்
இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> பெயர்கள்  

👉இதுபோன்ற பயனுள்ள தகவல்களை அறிந்துகொள்ள pothunalam.com தளத்தை பார்வையிடவும்.

Advertisement

Punitha

என் பெயர் புனிதா.. நான் pothunalam.com இணையதளத்தில் Content Writer பணியாற்றி வருகிறேன். தமிழ் கட்டுரைகளை எழுவதில் அதிகம் ஆர்வம் உடையதால் பொதுநலம் இணையதளத்தில் Lifestyle, வியாபாரம், சமையல் குறிப்பு, விவசாயம், ஆரோக்கியம் உள்ளிட்ட பல பயனுள்ள தகவல்களை பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now