லட்சுமி தேவியின் வேறு பெயர்கள்

Advertisement

லட்சுமி தேவியின் பெயர்கள்

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் லட்சுமி தேவியின் வேறு பெயர்கள் (Other Names of Goddess Lakshmi in Tamil) பற்றி விவரித்துள்ளோம். வாருங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம். இந்து மதத்தில் வணங்கக்கூடிய பெண் கடவுள்களில் ஒருவர் லட்சுமி தேவி. இவரை செல்வ வளத்தை அளிக்கும் கடவுளாக மதிக்கப்படுகிறார். விஷ்ணுவின் துணைவியும் ஆவர். அமுதத்தை வேண்டி தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடைந்த போது, அதிலிருந்து எண்ணற்ற பொருட்கள் வந்தன. அவற்றில் ஒன்றாக லட்சுமி தேவியம் தோன்றினாள். லட்சுமி என்றால் லட்சணம் உடையவள் என்று பொருள்படும். லட்சுமி தேவியை பல பெயர்களில் அழைப்பார்கள். அதனை பற்றி பின்வருமாறு விவரித்துளோம்.

லட்சுமி தேவியை வரலட்சுமி நோன்பு அன்று வழிபடுவது மிகவும் சிறப்பு வாய்ந்தது ஆகும். அதுமட்டுமின்றி நவராத்திரி போன்ற நாட்களும் லட்சுமி தேவிக்குரிய சிறப்பு வாய்ந்த நாட்களாக கருதப்படுகிறது.

அஷ்ட லட்சுமியின் பெயர்கள்

Other Names of Goddess Lakshmi in Tamil:

லட்சுமி தேவியின் வேறு பெயர்கள்

  • திருமகள்
  • அலைமகள்
  • மலர்மகள்
  • பத்மா
  • கமலா
  • பத்மப்பிரியா
  • பத்மசுந்தரி
  • விஷ்ணுப்பிரியா
  • ஐஸ்வர்யா
  • வைஷ்ணவி
  • நாராயணி
  • பார்கவி
  • ஜலஜா
  • மாதவி
  • சுஜாதா
  • ஸ்ரேயா

மேற்கூறிய பெயர்களிலும் லட்சுமி தேவியை அழைப்பார்கள். மேலும், லட்சுமி தேவியின் வடிவங்களாக அஷ்ட லட்சுமி  என்னும் 8 வடிவங்களும், 16 வடிவங்களும் சமய நூல்களில் விவரிக்கப்பட்டுள்ளது. அதனை பற்றி பின்வருமாறு பார்க்கலாம் வாங்க.

அஷ்ட லட்சுமிகள் 8 வடிவங்கள்:

  • ஆதிலட்சுமி
  • தான்ய லட்சுமி
  • தைரிய லட்சுமி
  • கஜ லட்சுமி
  • சந்தான லட்சுமி
  • விஜயலட்சுமி
  • வித்யா லட்சுமி
  • தன லட்சுமி

வாழ்க்கையில் அதிர்ஷ்டத்தை அள்ளித்தரும் லட்சுமி குபேரர் மந்திரங்கள்..!

16 வடிவங்கள்:

  • தனலட்சுமி
  • வித்யாலட்சுமி
  • தான்யலட்சுமி
  • வரலட்சுமி
  • சவுபாக்யலட்சுமி
  • சந்தானலட்சுமி
  • காருண்யலட்சுமி
  • மகாலட்சுமி
  • சக்திலட்சுமி
  • சாந்திலட்சுமி
  • சாயாலட்சுமி
  • த்ருஷ்ணாலட்சுமி
  • சாந்தலட்சுமி
  • கிருத்திலட்சுமி
  • விஜயலட்சுமி
  • ஆரோக்கிய லட்சுமி

லட்சுமி தேவி இதுபோன்ற வடிவங்களில் கோவில்களில் காட்சியளிக்கிறார்.

இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> பெயர்கள்  
Advertisement