P Letter Names For Girl in Tamil
குழந்தைகளுக்கு பெயர் வைப்பது என்பது வாழ்வின் முக்கிய நிகழ்ச்சியாக இருக்கிறது. குழந்தைகளுக்கு வைக்கும் பெயர்களில் தான் அவர்களின் அடையாளம் இருக்கிறது. பள்ளி படிப்பதில் ஆரம்பித்து, வேலைக்கு செல்வது வரைக்கும் அவர்களை அடையாளம் காட்டுவது பெயர் தான். அதனால் அந்த பெயர்களை அழகாகவும், அர்த்தமுள்ளதாகவும் வைப்பது பெற்றோர்களின் கடமையாக இருக்கிறது. அந்த வகையில் உங்களுக்கு உதவும் வகையில் பி வரிசை பெண் குழந்தை பெயர்களை படி படித்து தெரிந்து கொண்டு உங்களுக்கு பிடித்த பெயர்களை சூட்டி மகிழுங்கள்.
ல வரிசை ஆண் குழந்தை பெயர்கள்..!
பி வரிசை பெண் குழந்தை பெயர்கள்:
பிரபா | பிராணுஜா |
பிரணவி | பிருந்தா |
பிரவீனா | பிரியங்கா |
பிரதக்ஷனா | பிரியசாகி |
பிரதர்ஷிகா | பிரசன்னா |
பிரதன்யா | பிரியதர்சினி |
பிரதீபா | பிரேமலதா |
பிரதீஷா | பிரேமா |
பிரஷண்யா | பிரகதீஸ்வரி |
பிராணயா | பிந்துமாதவி |
P Letter Names For Girl in Tamil:
பிரமிளா | பிரணவி |
பிரியா | பிரித்தா |
பிரேமனா | பிரீத்திகா |
பிரியந்தினி | பிரணிகா |
பிரியகுமாரி | பிரன்ஷி |
பிருந்தாதேவி | பிரவ்யா |
பிருந்தாராணி | பிரியான்ஷி |
பிரகல்யா | பிரியவானி |
பிரகன்யா | பிரியனிலா |
பிரக்யா | பிரியாஷினி |
அனுமன் பெயரில் உள்ள ஆண் குழந்தை பெயர்கள்
இதுபோன்று பெயர்கள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | பெயர்கள் |