P Name List in Tamil
பொதுவாக ஒரு குடும்பத்தில் குழந்தை பிறப்பது என்பது மிகவும் ஒரு மகிழ்ச்சியான தருணம் ஆகும். அதிலும் குறிப்பாக அவர்களுக்கு பெயர் வைப்பது என்பது பெற்றோர்களுக்கும் மிகவும் மகிழ்ச்சியான தருணம் ஆகும். குழந்தைகளுக்கு என்ன பெயர் வைக்கலாம் என்பதை தீர்மானம் செய்வதற்குள் அந்த குடும்பத்தில் ஒரு பெரிய போராட்டமே நடக்கும். இன்றைய காலகட்டத்தில் ஒரு சிலர் ஒரு குறிப்பிட்ட எழுத்தில் துவங்கும் பெயர் தங்களது குழந்தைகளுக்கு வைக்கவேண்டும் என்று நினைக்கிறார்கள். அப்படி உங்கள் குழந்தைகளுக்கு பெயர் தேடி கொண்டிருந்தீர்கள் என்றால் இந்த பதிவு உங்களுக்கு தான். இன்றைய பதிவில் P என்ற எழுத்தில் துவங்கும் சிறந்த பெயர்களை பதிவிட்டுள்ளோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் பதிவிட்டுள்ள ஏதாவது ஒரு பெயர் உங்களது குழந்தைக்கு ஏற்றதாக இருந்தால் அதனை உங்களின் குழந்தைக்கு சூட்டி மகிழுங்கள்.
P Letter Names for Girl in Tamil:
பாவை | பிரவி | பத்மாவதி |
பரமிதா | பிரேமா | புஸ்பவதி |
பரினா | பிரிதா | பிரக்யா |
பவித்ரா | பிரிதி | பிரஜ்னா |
பிறை | புஸ்பா | பிரஷா |
புனிதா | பாவனா | பிரீத்தா |
பவி | பூனம் | ப்ரீத்தி |
பிஹு | பூர்ணா | பூரணி |
பத்மா | பிரவீனா | பல்லவி |
பூமா | பிரபா | பிரேமலதா |
N என்ற எழுத்தில் தொடங்கும் பெயர்கள்
பால்நிலா | பாவராசி | பரிமளா |
பபிதா | பத்ம ஹர்ஷினி | பரிமலர் |
பர்மிதா | பத்மபூஷணி | பத்மப்ரியா |
பர்வினி | பத்மகவி | பவானி |
பவீனா | பத்மாஞ்சலி | பேரழகி |
பிரத்யா | பத்மஸ்ரீ | பிரதீபா |
பிரகதி | பாமினி | பிருந்தா |
பாமிதா | பங்கயச்செல்வி | பிரியங்கா |
பார்கவி | பரமேஸ்வரி | பொன்மொழி |
பரணி | பபிதா | பொன்மலர் |
P Letter Names for Boy in Tamil:
பாரி | பரேஷ் | பரமேஷ் |
பார்த்தீவ் | பொன்ராஜ் | பூபாலன் |
பல்லவன் | பொன்வேல் | பொன்மணி |
புகழ் | பூவன் | பொன்முடி |
புலன் | பிரணவ் | பொன்னடி |
பிரேம் | பிரதாப் | பிரதீப் |
பரண் | பிரவன் | பிரஜேஷ் |
பவன் | பிரவின் | பிரஜீத் |
பிரபு | பிராயன் | பிரணோவ் |
பழனி | பத்மேஷ் | பிரனேஷ் |
பரணி | பத்மஹாசன் | பவணேசன் |
பரிவேந்தன் | பத்மநாபன் | பதீபன் |
பிரசாத் | பகலோன் | பாவேந்தன் |
பிரதாப் | பகீரதன் | பவீந்திரன் |
பிரவீன் | பழனி | பவித்ரன் |
புனித் | பாண்டியன் | பவன் |
பிரதிஷ் | பங்கயன் | பேரரசு |
பேரழகன் | பராந்தகன் | பிரபாகரன் |
பாலன் | பரந்தாமன் | பிறைச்சுடன் |
பார்கவன் | பதுமன் | பூங்குன்றன் |
100 வகையான காய்கறிகளின் பெயர்கள் உங்களுக்கு தெரியுமா
இதுபோன்று பெயர்கள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | பெயர்கள் |