பா வில் தொடங்கும் ஆண் குழந்தை பெயர்கள்..!

Advertisement

Pa Letter Names For Boy in Tamil | பா ஆண் குழந்தை பெயர்கள் இந்து 

வணக்கம் நண்பர்களே..! உங்களுடைய குழந்தைகளுக்கு பா என்ற எழுத்தில் பெயர் வைக்க வேண்டும் என்றால் இந்த பதிவு உங்களுக்கு மிகவும் ஏற்ற ஒன்றாக இருக்கும். அதிலும் குறிப்பாக ஆண் குழந்தைகளுக்கான பெயர் பட்டியலை தான் இன்று பார்க்கப்போகிறோம். ஆகையால் உங்களின் குழந்தைக்கும் பா என்ற எழுத்தில் பெயர் வைக்க வேண்டும் என்றால் பதிவை தொடர்ந்து படித்து உங்களுக்கு விருப்பமான பெயர்களை தேர்வு செய்து கொள்ளுங்கள். சரி வாருங்கள் பதிவுனுள் என்று பெயர் பட்டியலை பார்க்கலாம்.

பா ஆண் குழந்தை பெயர்கள்:

pa letter names for boy in tamil latest

 

பா ஆண் குழந்தை பெயர்கள்:

பாலசூர்யா
பாலயோகி
பாலமுகுந்தன்
பாலமித்ரன்
பாலாஜி
பாவேந்தன்
பாலமோகன்
பாலு
பார்த்திபன்
பானுதேவன்
பாரி
பாலசந்திரன்
பாலகோபாலன்
பார்த்தா
பார்கவன்
பாரதி
பாசறைச்செல்வன்
பாலகங்காதரன்
பாலகிருஷ்ணன்
பாலகோபால்
பாலா குமார்
பாலுமகேந்திரன்

 

பா வரிசை மாடர்ன் ஆண் குழந்தை பெயர்கள்:

பார்புகழன்
பாவழுதி
பாவினியன்
பாவாளன்
பாலையினியன்
பாலைமறவன்
பாசறைத்தேவன்
பார்வையமுதன்
பார்வையெழிலன்
பாரிநம்பி
பாலசூரியன்
பாகுலேயன்
பாசறைத்திண்ணன்
பாமாறன்
பாமகன்
பார்வைக்கதிர்
பாஸ்கரன்
பார்வ்
பார்த்திக்
பாண்டி
பாரிரூபன்
பார்த்தசாரதி
பாரதபுத்ரன்
பாடல்வளத்தன்
பாடலிசைஞன்
பாபு
பாலமுதன்
பாரிவேள்
பார்வையழகன்
பால்ராஜ்
பார்கவன்
பாண்டுரங்கன்
பாரிக்குமரன்
பாவரசன்
பாலைமைந்தன்
பாலைச்சுடரோன்
பாக்யராஜ்
பாரதிதாசன்
பாவின்
பார்ஷ்வ்

 

Pa Letter Names for Boy in Tamil Latest:

பாலகுமார்
பாண்டியசெல்வன்
பாரதபூஷணன்
பாலபத்ரன்
பானுதாஸ்
பாசுதன்
பாண்டியநேயன்
பாணன்
பாதல்
பாடலூரன்
பாலாதித்யா
பால கார்த்திக்
பாதிமாதினன்
பாசுபதன்
பாபு சங்கர
பால பிரகாஷ்
பாலசந்திரன்
பாரதியார்
பார்வையொளியன்
பால்சாமி

 

குழந்தைகளுக்கான மாடர்ன் பெயர்கள் தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள் 
newஆண், பெண் இரட்டை குழந்தை தமிழ் பெயர்கள் 
newபுதுமையான பெண் குழந்தை தமிழ் மாடர்ன் பெயர்கள் 
newத வரிசை பெண் குழந்தை பெயர்கள் Latest 

 

இதுபோன்று பெயர்கள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> பெயர்கள்
Advertisement