பா வரிசை பெண் குழந்தை பெயர்கள்
மனிதர்கள் மட்டும் இல்லாமல் மற்ற அனைவருக்கும் பெயர் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. இத்தகைய பெயரினை ஒரு குழந்தை பிறந்தவுடன் வைக்கப்படுகிறது. மேலும் இதே பெயர் தான் அவர்கள் வளர்ந்து முதியவர்கள் ஆகும் காலம் வரை தொடர்கிறது. இப்படிப்பட்ட பெயரினை நமக்கு பிடித்தவாறு வைப்பது தான் சிறந்தது.
அந்த வகையில் சிலருக்கு பா வரிசையில் குழந்தைகளுக்கு பெயர் வைக்க வேண்டும் என்ற விருப்பம் இருக்கும். அதனால் இன்று பா-வில் தொடங்கக்கூடிய பெண் குழந்தை பெயர்களின் பட்டியலை பார்க்கப்போகிறோம்.
பா வில் தொடங்கும் பெண் பெயர்கள்:
பா வில் தொடங்கும் பெண் பெயர்கள் | |
பாரதி | பாலாபிரபா |
பார்கவி | பாலாழி |
பானுமதி | பாலாஸ்ரீ |
பாக்யலஷ்மி | பாலெழில் |
பாதிரிமலர் | பாலினியாள் |
பாக்யஸ்ரீ | பாலசுந்தரி |
பாப்பாத்தி | பானு |
பாதிரிப்பூ | பானுப்பிரியா |
பாமேழி | பாரிஜாதம் |
பாயாழ் | பாவகீதை |
பாயருவி | பாவ்னா |
பாய்விழி | பாவ்யா |
பாரழகி | பாமா |
பார்வதி | பாக்யாத்ரா |
பாலரசி | பாவழகு |
பாலழகு | பாற்செல்வி |
பாலா | பாலவினோதினி |
பாலாபாரதி | பாவிணி |
பாலமங்கை | பாலசரஸ்வதி |
பாவை | பாற்பொன்னி |
Pa Letter Names for Girl in Tamil:
Pa Letter Names for Girl in Tamil | |
பாமாதேவி | பார்த்திவி |
பாவரசி | பாற்பவை |
பாரு | பாற்பரிதி |
பாரதிப்பிரியா | பாற்சுரபி |
பாரணியா | பாவல்லி |
பார்த்தினி | பாவேங்கை |
பாபிலோனா | பாவிறலி |
பாண்டிச்செல்வி | பாவமுது |
பாமித்தா | பாவொலி |
பாவ்நி | பாக்யஜோதி |
பாண்டிமாதேவி | பாலலலிதா |
பாலைக்கொடி | பாலைக்கனி |
பாலெயினி | பார்நிலவு |
பார்நிலா | பாரிமகள் |
பாய்தென்றல் | பாய்கயல் |
பார்மொழி | பால்வெண்ணி |
பானல்லள் | பான்மலர் |
குழந்தைகளுக்கான மாடர்ன் பெயர்கள் தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள் |
![]() |
![]() |
![]() |
இதுபோன்று பெயர்கள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | பெயர்கள் |