பெ வரிசை பெயர்கள் | Pe Name List in Tamil..!

Advertisement

பெ வரிசை பெயர்கள் | Pe Name List in Tamil..!

பொதுவாக குழந்தைக்கு பெயர் வைக்க வேண்டும் என்றால் நம் முன்னோர்கள் காலத்தில் யாராவது வீட்டில் உள்ள ஒரு நபர் தான் யோசித்து வைப்பார்கள். அப்படி இல்லை என்றால் என்ன பெயர் வைக்கலாம் என்று புத்தகத்தில் தேடி பார்ப்பார்கள். ஆனால் இப்போது எல்லாம் காலம் மாறிபோய்விட்டது. ஏனென்றால் குழந்தை பிறந்தவுடன் இன்டெர் நெட்டில் எந்த பெயர் மார்டனாக மற்றும் வித்தியாசமாக இருக்கிறது என்று தான் தேடுகிறார்கள். அதுமட்டும் இல்லாமல் நியூமராலஜி முறைப்படியும் பெயரினை வைக்கிறார்கள். ஆகையால் இன்று பி வரிசையில் உள்ள குழந்தைகளின் பெயர்களை தான் தெரிந்துக்கொள்ள போகிறோம். இதில் எந்த பெயர் பிடித்து இருக்கிறதோ அதனையும் உங்களுடைய குழந்தைக்கு சூட்டலாம். சரி வாருங்கள் பெயர்களின் பட்டியலை தெரிந்துக்கொள்ளலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

பெ வரிசை பெண் பெயர்கள்:

பெ வரிசை பெண் குழந்தை பெயர்கள்
பெண்ணரசி பெருநங்கை
பெரியநாயகி பெருந்துளசி
பெர்னிதா பெருநிலவு
பெண்ணழகு பெருநிலா
பெண்மை பெருந்தேவி
பெருமகாள் பெருந்திறல்
பெரியநாயகி பெருந்தழை
பெரியநாச்சியார் பெருந்தழல்
பெருஞ்செல்வி பெருந்தமிழ்
பெருஞ்சுடர் பெருங்கனி
பெருங்கயல் பெருங்காந்தள்
பெருங்கோதை பெருஞ்சித்திரம்
பெருந்தென்றல் பெருந்தேன்
பெருமணி பெருந்தாமரை
பெருங்குயில் பெருங்கழனி

 

Pe Letter Names For Boy in Tamil:

 பெ வரிசை ஆண் குழந்தை பெயர்கள்

பெ வரிசை ஆண் குழந்தை பெயர்கள்
பெருங்கண்ணன் பெருந்துரை
பெருங்கீரன் பெருஞ்சாந்தன்
பெருங்குமரன் பெரியன்
பெருங்கோவன் பெரியண்ணன்
பெருஞ்செல்வன் பெரியநம்பி
பெருஞ்சோழன் பெரியண்ணல்
பெருஞ்சேரல் பெரியதம்பி
பெருஞ்செழியன் பெருங்கலைஞன்
பெருந்திருவன் பெருங்கிள்ளி
பெருங்கோமான் பெருங்குன்றன்
பெருநாகன் பெருந்தேவன்
பெருநாடன் பெரியவன்
பெருமாள் பெருந்தேவனார்
பெரியசாமி பெருமாள்சாமி
பெரியக்கண்ணு பெருவழுதி

 

Latest Model Name👇👇 ச வரிசை குழந்தை பெயர்கள்

Pe Letter Names for Girl in Tamil:

 பெ வரிசை பெண் குழந்தை பெயர்கள்

Pe Letter Names for Girl in Tamil
பெருந்தணிகை பெருமுல்லை
பெர்வீன் பெருமௌவல்
பெவீனா பெருமொழி
பென்ஸ்ரீ பெருவடிவு
பென்னி பெருவள்ளி
பெரும்பூ பெருமங்கை
பெரும்பொட்டு பெரும்பிராட்டி
பெருமலர் பெரும்பூவை
பெருமாரி பெருமுதல்வி
பெருமுதலி பெருமேழி

 

பெ வரிசை ஆண் குழந்தை பெயர்கள்:

Pe Letter Names for Boy in Tamil
பெருமழவன் பெருமுரசு
பெரும்பரிதி பெரும்பொழிலன்
பெரும்புகழன் பெரும்பொழிலன்
பெருமுத்தன் பெருமுத்து
பெருவெற்றி பெரியநாயகன்
பெருவேந்தன் பெருவளவன்

 

Latest Model Name👇👇 சு வரிசை புதுமையான ஆண் குழந்தை பெயர்கள்

இதுபோன்று பெயர்கள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> பெயர்கள்
Advertisement