பே போ ஜ ஜி பெண் குழந்தை பெயர்கள்
இப்போது உள்ள கால கட்டத்தில் மக்கள் செய்யும் எல்லா விஷயத்திலும் ஏதாவது ஒரு புதுமையை எதிர் பாப்பாங்க. குறிப்பாக குழந்தைக்கு பெயர் வைக்கும் விஷயத்தில் அதிக கவனம் செலுத்துவார்கள். அதாவது தங்கள் குழந்தைக்கு வைக்கும் பெயரானது நல்ல நுணுக்கமானதாகவும், புதுமையாகவும், மாடர்ன் பெயராகவும், ஸ்டைலிஷ் பெயராகவும் இருக்க வேண்டும் என்று விரும்புகின்றனர்.
பொதுவாக, உயிரற்ற பொருள் மற்றும் உயிருள்ள பொருள் எதுவாக இருந்தாலும் சரி அதனை தனிமைப்படுத்தி காட்டுவது பெயர் தான். ஒவ்வொரு பெயரும் ஒரு அர்த்தத்தை கொண்டிருக்கும். அர்த்தத்தை வைத்தே ஒவ்வொன்றிற்கும் பெயர் சூட்டப்படுகிறது. அதிலும், குறிப்பாக ஜாதகத்தின்படி பெயர் வைப்பது வழக்கம். அதாவது, ஒவ்வொரு நட்சத்திரத்தின் படி ஒவ்வொரு வரிசையில் பெயர் சூட்டுவார்கள்.அந்த வகையில் இந்த பதிவில் தங்கள் செல்ல பெண் குழந்தைக்கு பே போ ஜ ஜி பெண் குழந்தை பெயர்கள் பற்றி பார்க்க போகிறோம்.
பே போ ஜ ஜி பெண் குழந்தை பெயர்கள்:
|
பேபி |
பேயாஷா |
|
பேழ்மதி |
பெலினி |
|
பேதலா |
பேமிகா |
|
பேவிதா |
பேரினி |
|
பேமிளா |
பேயாஷா |
|
பேணிகா |
பேயீகா |
|
பேதினி |
பேவீலா |
|
பேமிதா |
பேதினி |
|
பேனிலி |
பேமிஷா |
|
பேஷ்விகா |
பேபர்ணிகா |
போ பெண் குழந்தை பெயர்கள்:
|
போவிகா |
போனிகா |
|
போமிகா |
போதனா |
|
போஷினி |
போமிலா |
|
போனிஷா |
போவிதா |
|
போயேஸ்வரா |
போரிதா |
|
போலினி |
போரினி |
|
போஷிகா |
போயிலா |
|
போமிகா |
போயினா |
|
போரினா |
போயிலா |
|
போயுதா |
போஷிகா |
ஸ பெண் குழந்தை பெயர்கள் | Sha Name List in Tamil for Girl Baby
ஜ பெண் குழந்தை பெயர்கள்:
|
ஜயசிறி |
ஜாலிகா |
|
ஜானகி |
ஜானிவா |
|
ஜனனி |
ஜாலினி |
|
ஜானவி |
ஜானியா |
|
ஜயமிகா |
ஜனிகா |
|
ஜானிமா |
ஜெயவிகா |
|
ஜானிதா |
ஜனினி |
|
ஜயமிதா |
ஜானிலா |
|
ஜயாமினி |
ஜயஸ்ரீ |
|
ஜயாவினி |
ஜம்ஸ்ருதின் |
ஜி பெண் குழந்தை பெயர்கள்:
|
ஜீவிகா |
ஜிபர்ணிகா |
|
ஜீவிதா |
ஜியாமிகா |
|
ஜியாமிதா |
ஜிதிசா |
|
ஜீவனா |
ஜிரிசா |
|
ஜீஷிகா |
ஜிபவிதா |
|
ஜிதிலா |
ஜிருவி |
|
ஜிரிகா |
ஜித்திலா |
|
ஜிகாவி |
ஜிலிஷா |
|
ஜிதவிகா |
ஜீபருன்னா |
|
ஜிகாணியா |
ஜிந்மிகா |
| இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | குழந்தை நலன் |














