பூரட்டாதி நட்சத்திரம் ஆண் குழந்தை பெயர்கள்..!

Advertisement

Pooratathi Nakshatra Boy Baby Names in Tamil

பொதுவாக குழந்தைகள் இருக்கும் வீடுகள் எப்பொழுதும் சந்தோஷமாக தான் இருக்கும். குழந்தை என்பது அனைவருக்கும் கிடைக்கின்ற பெரிய வரம். ஒருவருக்கு குழந்தை பிறக்க போகிறது என்றால் அந்த குழந்தை பிறப்பதற்கு முன் இருந்தே பல கற்பனைகளை செய்து வைத்திருப்பார்கள். குழந்தை பிறந்த பிறகு அந்த குழந்தைக்கு என்ன பெயர் வைக்க வேண்டும் என்று ஒரு பெரிய போராட்டம் நடக்கும்.

காரணம் பெற்றோர்கள் குழந்தைக்கு வைக்கும் பெயரில் தான் அவர்களின் எதிர்காலமே அடங்கியிருக்கிறது. எவ்வளவு தான் இன்றைய கால கட்டம் மாறி இருந்தாலும் இன்றும் ஒரு சிலர் தங்களின் குழந்தைகளுக்கு ராசி நட்சத்திரத்தின் படி பெயர் வைக்கிறார்கள். அப்படி ராசி நட்சத்திரத்தின் படி பெயர் வைக்க வேண்டும் என்று சிந்தனை செய்பவர்களுக்கு உதவும் வகையில் தான் இன்றைய பதிவில் பூரட்டாதி நட்சத்திரம் ஆண் குழந்தை பெயர்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

பூரட்டாதி நட்சத்திரம் ஆண் குழந்தை பெயர்கள்:

Puratathi natchathiram boy baby names in Tamil

பொதுவாக பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்த ஆண் குழந்தைகளுக்கு த, தி, தீ, நோ போன்ற வரிசையில் பெயர் வைப்பது நல்லது.

த, தி வரிசை பெயர்கள் 
தக்கன்றலைகொண்டான் திகட்டாயின்பன்
தங்கத்தம்பி திகழ்செம்மான்
தங்க பாண்டியன் திங்கட்கண்ணன்
தங்கப்பன் திங்கட்செல்வன்
தங்கமணி திங்கள்சூடி
தங்கமுத்து திண்ணன்
தங்கராசன் திண்ணப்பன்
தங்கல்பழம் தித்தன்
தங்கவேலன் தினகரன்
தங்கவேல் தினேஸ்
தங்கையன் திபாகரன்
தஞ்சைவாணன் திம்மன்
தடுத்தாட்கொண்டான் தியம்பகன்
தடுத்தாட்கொள்வான் தியாகு
தணிகைச்செல்வன் திரிபுரமெரித்தோன்
தணிகைமணி திரு
தணிகைமலை திருக்கச்சிநம்பி
தணிகைமுத்து திருக்காளத்தி
தணிகைவேலன் திருக்குறளன்
தணிகைவேல் திருச்சிற்றம்பலம்
தண்டபானி திருச்சிற்றம்பான்
தண்டமிழ்பித்தன் திருச்செல்வன்
தண்டமிழ்ப்பித்தன் திருச்செல்வம்
தண்டமிழ்மணி திருத்தக்கதேவன்
தத்துவன் திருத்தன்

 

தீ,நோ வரிசை பெயர்கள் 
தீக்சன் தீயாடி
தீச்செல்வன் தீயாடுகூத்தன்
தீத்தாரப்பன் தீரன்
தீந்தமிழ்செல்வன் தீர்த்தன்
தீனரீசன் தீஷிதன்
தீபக் நோக்கமூன்றோன்
தீபக் குமார் நோக்குறுஅனலோன்
தீபச்செல்வன் நோக்குறுகதிரோன்
தீபன் நோக்குறுநுதலோன்
தீபன் சக்ரவர்த்தி நோக்குறுமதியோன்

 

தொடர்புடைய பதிவுகள் 👇👇👇
அவிட்ட நட்சத்திரம் ஆண் குழந்தை பெயர்கள்
அவிட்டம் நட்சத்திரம் பெண் குழந்தை பெயர்கள்
ஆயில்யம் நட்சத்திரம் ஆண் குழந்தை பெயர்கள்
சதயம் நட்சத்திரத்தில் பிறந்த பெண் குழந்தை பெயர்கள்
சதயம் நட்சத்திரத்தில் பிறந்த ஆண் குழந்தை பெயர்கள்

 

இதுபோன்று பெயர்கள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> பெயர்கள் 
Advertisement