பூரட்டாதி நட்சத்திரம் பெண் பெயர்கள்| Pooratathi Nakshatra Girl Baby Names in Tamil
தாய் தந்தையருக்கு குழந்தை பிறந்துவிட்டது என்று அந்த குழந்தைக்காக உதவி செய்யும் விஷயம் அவர்களுக்கு வைக்கும் பெயர் தான். குழந்தை பிறந்துவிட்டது என்றால் அதற்கு நிறைய பெயர்களை தேடிக்கொண்டு இருப்போம். அதேபோல் தன்னுடைய குழந்தைக்கு வைக்கும் பெயர் வித்திசமாகவும் இருக்கவேண்டும். அதேபோல் ஆன்மீக வழியாகவும் பெயர்கள் இருக்கவேண்டும். ஆன்மிகம் என்றால் குழந்தை பிறந்த நட்சத்திரத்தின் வாயிலாக பெயர்கள் இருக்கவேண்டும். அந்த வகையில் இன்று பூரட்டாதி நட்சத்திர பெண்குழந்தை பெயர்களை பற்றி இங்கு பார்ப்போம் வாங்க..!
பூரட்டாதி நட்சத்திரம் பெண் பெயர்கள்:
பூரட்டாதி நட்சத்திரம் பெண் பெயர்கள் |
தாமினி |
தாரிகா |
தக்ஷா |
தர்ஷணா |
தீபாலி |
தரணி |
தீப்தா |
தனலட்சுமி |
தீப்தி |
பூரட்டாதி நட்சத்திரம் பெண் பெயர்கள்:
Puratathi Natchathiram Girl Baby Names in Tamil |
தமயந்தி |
தயாவதி |
தயமயி |
தயஸ்ரீ |
தர்ஷினி |
தருணி |
தர்ஷா |
தனுஸ்ரீ |
தன்ஷிகா |
மீனம் ராசி பூரட்டாதி நட்சத்திரம் பெண் பெயர்கள்:
Pooratathi Nakshatra Girl Baby Names in Tamil |
தான்யசுந்தரி |
தாரா |
தாரதி |
தருணா |
தாரிணி |
தாத்ரி |
திவாஷினி |
தாலிகா |
தீக்சிதா |
இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉 பூரட்டாதி நட்சத்திரம் குழந்தை பெயர்கள்
இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉 உத்திரட்டாதி நட்சத்திரம் பெண் குழந்தை பெயர்கள்
இதுபோன்று பெயர்கள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | பெயர்கள் |