பு என்ற எழுத்தில் தொடங்கும் ஆண் குழந்தை பெயர்கள்..!

Pu Varisai Boy Names in Tamil

பு ஆண் குழந்தை பெயர்கள்

பொதுவாக இந்த உலகில் உள்ள அனைத்து உயிரினங்களின் அடையாளமாக இருப்பது அதனுடைய பெயர் தான். அதாவது ஒரு உயிரினத்தை மற்றொரு உயிரினத்திலிருந்து வேறுபடுத்துவது அல்லது தனித்துவபடுத்துவது அதனுடைய பெயர் தான். அப்படி தான் மனிதர்களையும் மற்ற உயிரினங்களிடம் இருந்தும் மற்ற மனிதர்களிடம் இருந்தும் வேறுபடுத்துவது அல்லது தனித்துவபடுத்துவது அவர்களுடைய பெயர் தான். அதனால் தான் ஒரு குழந்தைக்கு பெயரை வைப்பதற்கு முன்னால் அந்த குழந்தையின் பெற்றோர்கள் தங்கள் குழந்தைக்கு என்ன பெயர் வைப்பது என்பதற்காக பல ஆராய்ச்சிகளை செய்வார்கள். அதிலும் குறிப்பாக ஒரு சிலர் தங்கள் குழந்தைகளுக்கு இந்த எழுத்தில் தான் பெயர் வைக்க வேண்டும் என்று சிந்தனை செய்வார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு உதவும் நோக்கத்தில் தான் இன்றைய பதிவில் பு என்ற எழுத்தில் தொடங்கும் தமிழ் மார்டன் ஆண் குழந்தை பெயர்களை பதிவிட்டுள்ளோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் எந்த பெயர் உங்கள் குழந்தைக்கு பொருத்தமாக இருக்கோமோ அதனை உங்களின் குழந்தைகளுக்கு சூட்டி மகிழுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

Pu Varisai Boy Names in Tamil:

புகல் புகலூரன்  புகழ்க்குமரன் 
புகல்வளவன் புகலெழிலன்  புகழ்க்குரிசில் 
புகலமுதன்  புகலெழிலோன்  புகழ்க்கேள்வன் 
புகலரசன்  புகலொலி  புகழ்க்கொடியோன் 
புகல்வண்ணன்  புகழ்  புகழ்க்கோ 
புகல்வளத்தன்  புகழ் புகழ்க்கோவன் 
புகல்வாணன்  புகழ்க்குன்றன்  புகழ்க்கோன் 
புகல்விளம்பி  புகழ்க்கோமான்  புகழகன் 
புகலின்பன்  புகழ்க்கலைஞன்  புகழ்ச்செம்மல் 
புகலினியன்  புகழ்க்கீரன் புகழ்ச்செல்வன் 

 

சு வரிசை தமிழ் மார்டன் பெயர்கள்

பு ஆண் குழந்தை பெயர்கள்:

புகழ்ச்செழியன்  புகழரசன்  புத்தூரன் 
புகழ்ச்சேய்  புகழரசு  புத்தெழில் 
புகழ்ச்சேரன்  புகழரியன்  புத்தெழிலன் 
புகழ்ச்சோழன்  புகழருவி  புத்தெழிலோன் 
புகழண்ணல்  புகழ்லேலோன்  புத்தொளி 
புகழ்த்தம்பி  புகழ்வண்ணன்  புதியமணி 
புகழ்த்திருவன்  புகழ்வழுதி  புதியமதி 
புகழ்த்துணைவன்  புகழ்வளத்தன்  புதியவன் 
புகழ்த்துறை புகழ்வளவன்  புதியவேல் 
புகழ்த்தூயோன் புகழ்வள்ளல்  புதியன் 

 

பு வரிசை ஆண் குழந்தை பெயர்கள்:

புரட்சித்தூயோன்  புலநாடன்  புன்னை
புரட்சித்தென்றல்  புலம் புன்னைக்காடன் 
புரட்சித்தென்னன்  புலமைத்தம்பி  புன்னைச்சோலை 
புரட்சித்தேவன்  புலமைநம்பி  புன்னைப்பொழில் 
புரட்சித்தோழன்  புலமையன்  புன்னைப்பொழிலன் 
புரட்சித்தோன்றல்  புலமைவாணன்  புன்னையூரன் 
புரட்சிநம்பி  புலவரன்  புனை
புரட்சிநாகன்  புலவன்  புனைகதிர் 
புரட்சிநாடன்  புலவன் புனைசுடர் 
புரட்சிநாவன்  புலவொளி  புனைநாடன்

 

ச வரிசை தமிழ் மார்டன் பெயர்கள்

ந என்ற எழுத்தில் தொடங்கும் தமிழ் மார்டன் பெயர்கள்

இதுபோன்று பெயர்கள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> பெயர்கள்